Sunday, March 02, 2008

படிங்க! குடிங்க! ;)

வந்துட்டேன்'ல..


அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்பறம் ஆளையே காணுமேனு பாத்தீங்களா?? தெரியும் , பத்துல நாலு பேராவது என்னை மிஸ் பண்ணி இருப்பீங்க..ஹிஹி. சரி, emotional ஆகாதீங்க, அதான் வந்துட்டேன் ல.

எல்லாரும் பயனுள்ள பதிவா போடுங்கன்னு ஒரு நிபந்தனை விட்டதால என்னோட ஈமெயில்கு வந்த ஒரு உபயோகமான விஷயத்த உங்க கிட்ட பகிர்ந்துக்கலாம்னு பாத்தேன்.
முன்னுரை மட்டும் நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்க.



எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?(slip of the finger ra) இந்தியாவுல இருப்பவங்க வெயில் தாங்காம நிறைய தண்ணி குடிப்பீங்க ஆனா குளிர் தேசத்துல இருக்கற சில நண்பர்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறது இல்ல.. அதுல முதல் எடுத்துக்காட்டு நான் தான்.. 2-3 days கூட தண்ணியே குடிக்காம இருந்திருக்கேன்.. அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு குடிப்பேன். இது மிகவும் தவறு.

அதுக்காக சும்மா ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணிய குடிக்குறதும் தவறு. என்ன இந்த பொண்ணு குடின்னு சொல்றா அப்பறம் குடிகாதன்னு சொல்ற.. நல்லா தெளிவா குழப்புறான்னு பாக்குறீங்களா.. திரு திருன்னு முழிக்கறதை விட்டுட்டு கீழ எழுதியிருக்கறத படிங்க மொதல்ல.

தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க, தண்ணீர் பல நோயை குணப்படுத்தும் மருந்தும் கூட. ஆச்சரியமா இருக்கா? எனக்கும் தான்.நானும் கீழ கொடுத்திருப்பதை follow பண்ணி பாக்க போறேன். நீங்களும் செஞ்சு பாருங்க,அதுல சொன்ன மாதிரி இத try பண்ணி பாக்குறதால we are not going to lose anything.

படிங்க!

குடிங்க!


DRINK WATER ON EMPTY STOMACH

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.

METHOD OF TREATMENT

1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water

2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute

3. After 45 minutes you may eat and drink as normal.

4.. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours

5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.

The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4.. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards – daily.

This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.
It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.


This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...

For those who like to drink cold water, this article is applicable to you.It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.

Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine.Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.

நன்றே செய்! அதை இன்றே செய்!

வரட்டா!

27 comments:

Dreamzz said...

உபயோகமான பதிவு..

எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்பா!

CVR said...

///எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?///
நான் அடிப்பேனே!!
ஐ மீ குடிப்பேனே!! B-)


///2-3 days கூட தண்ணியே குடிக்காம இருந்திருக்கேன்.. ////

உங்களுக்கு தாகம் எல்லாம் அடிக்காதா அம்மணி??

பல நல்ல தகவல்கள்! மிக உபயோகமான தகவல்கள் மேடம்!!!
நான் தினமும் காலைல தண்ணி குடிப்பேன் ஆனா 4 க்ளாஸ் எல்லாம் குடிக்கறது இல்லை!! இனிமே அதையும் செய்ய முயற்சி பண்ணனும்!

உபயோகமான பதிவுக்கு நன்றி மேடம்
மேலும் இது போன்ற பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)

Divya said...

நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!

ஷாலினி said...

@dreamzz

//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்பா!//

தண்ணிய எப்படி அடிக்க முடியும் ? எந்த தண்ணியா இருந்தாலும் sensible la குடிகப்பா'னு சொல்றீங்களா? :P

ஷாலினி said...

@dreamzz

//உபயோகமான பதிவு//

நன்றி அண்ணன் அவர்களே!

ஷாலினி said...

@dreamzz

//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்பா!//

@cvr
//நான் அடிப்பேனே!!
ஐ மீ குடிப்பேனே!!//

ஐ மீன் , ஐ மீன்'னு நீங்க ரெண்டுபேரும் எந்த மீன சொல்றீங்க?

இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு, பசங்க தண்ணி அடிப்பாங்க , பொண்ணுங்க தண்ணிய குடிபாங்க? am i right? இத தானே சொல்ல வரீங்க? cvr and dreamzz ;)

ஷாலினி said...

//உங்களுக்கு தாகம் எல்லாம் அடிக்காதா அம்மணி??//

தாகம் அடிக்கும்போது தண்ணி பக்கத்துல இருக்க மாட்டேங்குது, தண்ணி பக்கத்துல இருக்கும்போது தாகம் எடுக்க மாட்டேங்குது :( இதான் வாழ்க்கையின் தத்துவமும்:P

ஷாலினி said...

@cvr

//பல நல்ல தகவல்கள்! மிக உபயோகமான தகவல்கள் மேடம்!!!//

நன்றி அய்யா! :P

ஷாலினி said...

@cvr
//நான் தினமும் காலைல தண்ணி குடிப்பேன் ஆனா 4 க்ளாஸ் எல்லாம் குடிக்கறது இல்லை!! இனிமே அதையும் செய்ய முயற்சி பண்ணனும்!//

முயற்சி திருவினையாக்கும்! :)

ஷாலினி said...

@cvr

//மேலும் இது போன்ற பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)//


வாழ்த்துக்களுக்கு நன்றி CVR :)

ஷாலினி said...

@divya

//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!//

நன்றி Divya! :)

எல்லாரும் இதை பின்பற்றி பயன் பெற்றால் நல்லது :)

VJ Prakash... said...

செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்துக்கள் !
கலகுங்கோ !!

My days(Gops) said...

ada inga paaruda gops...

13 idam kaali ah iruku :D

My days(Gops) said...

//அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்பறம் ஆளையே காணுமேனு பாத்தீங்களா?? //

illainga thedi kittu irundhom :P

My days(Gops) said...

//நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்க.
//

oh u mean suttah pazham?

My days(Gops) said...

//எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?(//

ippo naaan 275ml bottle thanni thaaaanga kudipen.. aaanah chinna vayasula summa 2 to 4 kudam thanni morning daily enga veetukaaaga adipump'la thanni adipen :P

My days(Gops) said...

// அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு குடிப்பேன். இது மிகவும் தவறு.//

அப்பறம் ஞாபகம் varaaama, munaadiey nyabagam vandha enna pannuveeeenga?

My days(Gops) said...

//தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க//

nallavey theriumnga... samaika,kulika etc etc, undu nga.... :)

My days(Gops) said...

//It is best to drink hot soup or warm water after a meal.//

sumtimes naaaanga ellam inga hotwater ah thaaney meals avey saaapdrom? appoh enna pannuvom? :D

My days(Gops) said...

//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் //

repeatey :D

ஷாலினி said...

@VJ Prakash:
//செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்துக்கள் !
கலகுங்கோ//

hahaha :)

enthu paathey ipadi solreengaley, if u see my friends blog ellam aparam enna aaveenga? :)

please do visit theirs as well when u get time, semma jolly ya irukum.

thanks for ur wishes and sure will kalakify;)

ஷாலினி said...

@My days(Gops):

//ada inga paaruda gops...

13 idam kaali ah iruku :D//

unga idathula comment poda intha vulagathula yaarku thairiyam iruku :P
apadi pota than neenga summa vitruveengala? ;)

ஷாலினி said...

@my days(gops)
//illainga thedi kittu irundhom :P//

sonnanga..sonnanga..unna roundu katti..veedu katti konja peru enna samathikata theditu irukaanga nu...haha athu neenga thana :P

ஷாலினி said...

@my days(gops:

//oh u mean suttah pazham?//

mean sutana???aaaaga..illengo..athu naan illeengo...

content sooda irukula..apovey theiryavena suttathunu..hehe:P

ஷாலினி said...

@my days(gops):

//ippo naaan 275ml bottle thanni thaaaanga kudipen.. aaanah chinna vayasula summa 2 to 4 kudam thanni morning daily enga veetukaaaga adipump'la thanni adipen :P//

275ml pathaathu gops..drink atleast 500ml morning ezhunthathum..:)

chinna vayasula thanni adicheengala..cha..cha.bad boy ;)

Sanjai Gandhi said...

//As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water//

யக்கா.. காஃபி வாசம் நாசியில் நுழைந்தால் தான் போர்வையையே விலக்கும் பொறுப்பான மக்கள் கிட்ட இது கஷ்டம் தான். :P

//2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute//
என்னாக்கா இப்டி கன்பீஸ் பண்றிங்க.. ப்ரஷ் பண்ண உடனே காபி, டீ குடிக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாய்ங்களே. :(

//3. After 45 minutes you may eat and drink as normal.//
எழுந்திரிக்கிறதே 8 மணிக்கு.. இதுல பல்லு வெலக்கி 45 நிமிஷம் கழிச்சி தான் சாப்டனும்னா ரொம்ப கஷ்டம்க்கா. :(

//4.. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours//
எனக்கு தெரிஞ்சி.. ஹோட்டல் ல காலைல சாப்டறவங்க சாப்ட உடனே காபி குடிக்கிறாங்க. மதிய உணவு முடிச்சதும் ஜூஸ் குடிக்கிறாங்க. அப்போ அதெல்லாம் தப்பா? :((
சரி.... சாப்டதும் எதும் குட்டிக்க கூடாதுன்னு சொல்றிங்க.. சாப்டதும் தண்ணி குடிக்கலைனா விக்கியே செத்து போய்டுவோமே... :(
ஆஹா.. மாப்ளைங்களா.. இந்த பொண்ணு ஜனத் தொகைய கொறைக்க எதோ ப்ளான் போடுதுடோய். :P

//5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.
//

ரைட்டு.. நம்ம மேட்டர் இல்ல. :)

//6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.//

அப்டிங்கறிங்க... சரிக்கா.. யாரோ என்னவோ பண்ணட்டும்.. ஊட்ல சொகமா வாழ்றவங்களுக்கு தான் பாலோ பன்றது கஷ்டம். என்ன மாதிரி தனி குடித்தனம் பண்ணி ஹோட்டல்ல சாப்பிடறவங்களுக்கு கஷ்டம் இலை. நிச்சயம் முயற்சி பண்றேன்.

-------
http://shaliniyin.blogspot.com/2008/01/blog-post_27.html
ஏற்கனவே இத படிச்சிட்டு சில புது பழக்கங்களை உறுவாக்கிகிட்டேன். :))
நான் சமீபமா வாக்கிங் போகவும் நெறய பழங்கள் சாப்பிடவும் இந்த பதிவும் ஒரு காரணம். இன்னும் சிலரின் பதிவுகளும் படிச்சதான வந்த ஞானோதயம் தான் இது. அதுல உங்க பதிவுக்கும் பங்குண்டு. நல்ல விஷயங்கள் யார் சொன்னாலும் கேப்பன் இந்த சஞ்சய். அது ஷாலு பாட்டியாவா இருந்தாலும் :P

MyFriend said...

இங்கிலீசுல எழுதியத்ஹு அப்படியே தமிழில் எழுதியிருந்தா எனக்கும்ம் புரிஞ்சிருக்கும்ல. ;-)