tag:blogger.com,1999:blog-3042552426449708862.post5696539683137448065..comments2023-11-02T18:29:25.545+05:30Comments on இதயம் பேசுகிறேன்: படிங்க! குடிங்க! ;)ஷாலினிhttp://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3042552426449708862.post-2335327230419589722008-03-26T14:10:00.000+05:302008-03-26T14:10:00.000+05:30இங்கிலீசுல எழுதியத்ஹு அப்படியே தமிழில் எழுதியிருந்...இங்கிலீசுல எழுதியத்ஹு அப்படியே தமிழில் எழுதியிருந்தா எனக்கும்ம் புரிஞ்சிருக்கும்ல. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-80705879806954768052008-03-24T17:42:00.000+05:302008-03-24T17:42:00.000+05:30//As you wake up in the morning before brushing te...//As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water//

யக்கா.. காஃபி வாசம் நாசியில் நுழைந்தால் தான் போர்வையையே விலக்கும் பொறுப்பான மக்கள் கிட்ட இது கஷ்டம் தான். :P

//2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute//
என்னாக்கா இப்டி கன்பீஸ் பண்றிங்க.. ப்ரஷ் பண்ண உடனே காபி, டீ குடிக்கலாம்னு டாக்டர்ஸ் சொல்றாய்ங்களே. :(

//3. After 45 minutes you may eat and drink as normal.//
எழுந்திரிக்கிறதே 8 மணிக்கு.. இதுல பல்லு வெலக்கி 45 நிமிஷம் கழிச்சி தான் சாப்டனும்னா ரொம்ப கஷ்டம்க்கா. :(

//4.. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours//
எனக்கு தெரிஞ்சி.. ஹோட்டல் ல காலைல சாப்டறவங்க சாப்ட உடனே காபி குடிக்கிறாங்க. மதிய உணவு முடிச்சதும் ஜூஸ் குடிக்கிறாங்க. அப்போ அதெல்லாம் தப்பா? :((
சரி.... சாப்டதும் எதும் குட்டிக்க கூடாதுன்னு சொல்றிங்க.. சாப்டதும் தண்ணி குடிக்கலைனா விக்கியே செத்து போய்டுவோமே... :(
ஆஹா.. மாப்ளைங்களா.. இந்த பொண்ணு ஜனத் தொகைய கொறைக்க எதோ ப்ளான் போடுதுடோய். :P

//5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.

ரைட்டு.. நம்ம மேட்டர் இல்ல. :)

//6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.//

அப்டிங்கறிங்க... சரிக்கா.. யாரோ என்னவோ பண்ணட்டும்.. ஊட்ல சொகமா வாழ்றவங்களுக்கு தான் பாலோ பன்றது கஷ்டம். என்ன மாதிரி தனி குடித்தனம் பண்ணி ஹோட்டல்ல சாப்பிடறவங்களுக்கு கஷ்டம் இலை. நிச்சயம் முயற்சி பண்றேன்.

http://shaliniyin.blogspot.com/2008/01/blog-post_27.html
ஏற்கனவே இத படிச்சிட்டு சில புது பழக்கங்களை உறுவாக்கிகிட்டேன். :))
நான் சமீபமா வாக்கிங் போகவும் நெறய பழங்கள் சாப்பிடவும் இந்த பதிவும் ஒரு காரணம். இன்னும் சிலரின் பதிவுகளும் படிச்சதான வந்த ஞானோதயம் தான் இது. அதுல உங்க பதிவுக்கும் பங்குண்டு. நல்ல விஷயங்கள் யார் சொன்னாலும் கேப்பன் இந்த சஞ்சய். அது ஷாலு பாட்டியாவா இருந்தாலும் :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-12102100329714406732008-03-12T18:16:00.000+05:302008-03-12T18:16:00.000+05:30@my days(gops)://ippo naaan 275ml bottle thanni th...@my days(gops):

//ippo naaan 275ml bottle thanni thaaaanga kudipen.. aaanah chinna vayasula summa 2 to 4 kudam thanni morning daily enga veetukaaaga adipump'la thanni adipen :P//

275ml pathaathu gops..drink atleast 500ml morning ezhunthathum..:)

chinna vayasula thanni adicheengala..cha..cha.bad boy ;)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-7665569689492689022008-03-12T18:12:00.000+05:302008-03-12T18:12:00.000+05:30@my days(gops://oh u mean suttah pazham?//mean sut...@my days(gops:

//oh u mean suttah pazham?//

mean sutana???aaaaga..illengo..athu naan illeengo...

content sooda irukula..apovey theiryavena suttathunu..hehe:Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-51941901604864173572008-03-12T18:09:00.000+05:302008-03-12T18:09:00.000+05:30@my days(gops)//illainga thedi kittu irundhom :P//...@my days(gops)
//illainga thedi kittu irundhom :P//

sonnanga..sonnanga..unna roundu katti..veedu katti konja peru enna samathikata theditu irukaanga nu...haha athu neenga thana :Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-27513153388912494382008-03-05T22:49:00.000+05:302008-03-05T22:49:00.000+05:30@My days(Gops)://ada inga paaruda gops...13 idam k...@My days(Gops):

//ada inga paaruda gops...

13 idam kaali ah iruku :D//

unga idathula comment poda intha vulagathula yaarku thairiyam iruku :P
apadi pota than neenga summa vitruveengala? ;)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-52230870071051078072008-03-05T22:43:00.000+05:302008-03-05T22:43:00.000+05:30@VJ Prakash://செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்து...@VJ Prakash:
//செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்துக்கள் !
கலகுங்கோ//

hahaha :)

enthu paathey ipadi solreengaley, if u see my friends blog ellam aparam enna aaveenga? :)

please do visit theirs as well when u get time, semma jolly ya irukum.

thanks for ur wishes and sure will kalakify;)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-22618702275166865342008-03-05T21:26:00.001+05:302008-03-05T21:26:00.001+05:30//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் //repeate...//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் //

repeatey :DMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-18466706026584660632008-03-05T21:26:00.000+05:302008-03-05T21:26:00.000+05:30//It is best to drink hot soup or warm water after...//It is best to drink hot soup or warm water after a meal.//

sumtimes naaaanga ellam inga hotwater ah thaaney meals avey saaapdrom? appoh enna pannuvom? :DMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-14732528561672170522008-03-05T21:24:00.000+05:302008-03-05T21:24:00.000+05:30//தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க//nallavey ther...//தாகத்துக்கு மட்டும் தண்ணி இல்லங்க//

nallavey theriumnga... samaika,kulika etc etc, undu nga.... :)My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-61796969155676091352008-03-05T21:23:00.000+05:302008-03-05T21:23:00.000+05:30// அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முட...// அப்பறம் ஞாபகம் வந்ததும் தண்ணியே இனி பாக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு குடிப்பேன். இது மிகவும் தவறு.//

அப்பறம் ஞாபகம் varaaama, munaadiey nyabagam vandha enna pannuveeeenga?My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-60550535335578355592008-03-05T21:21:00.000+05:302008-03-05T21:21:00.000+05:30//எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிள...//எத்தன பேரு இங்க காலைல எழுந்ததும் atleast ஒரு கிளாஸ் தண்ணி அடிக்கிறீங்க sorry குடிக்கிறீங்க?(//

ippo naaan 275ml bottle thanni thaaaanga kudipen.. aaanah chinna vayasula summa 2 to 4 kudam thanni morning daily enga veetukaaaga adipump'la thanni adipen :PMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-85328714301039900612008-03-05T21:19:00.001+05:302008-03-05T21:19:00.001+05:30//நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி...//நான் சொல்றேன் மத்ததெல்லாம் தெளிவா அவங்களே சொல்லி இருக்காங்க.

oh u mean suttah pazham?My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-36518078534011077472008-03-05T21:19:00.000+05:302008-03-05T21:19:00.000+05:30//அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்...//அட வந்தா, பந்தா விட்டா, ரெண்டு போஸ்ட் போட்டா அப்பறம் ஆளையே காணுமேனு பாத்தீங்களா?? //

illainga thedi kittu irundhom :PMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-41050268262716857712008-03-05T21:17:00.000+05:302008-03-05T21:17:00.000+05:30ada inga paaruda gops...13 idam kaali ah iruku :Dada inga paaruda gops...

13 idam kaali ah iruku :DMy days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-17362331443754052442008-03-05T17:02:00.000+05:302008-03-05T17:02:00.000+05:30செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்துக்கள் !கலகுங்க...செம்ம ரௌச இருக்குது blog !! வாழ்த்துக்கள் !
கலகுங்கோ !!VJ Prakash...https://www.blogger.com/profile/08622585398185326630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-85667352755808092012008-03-04T02:01:00.000+05:302008-03-04T02:01:00.000+05:30@divya//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!...@divya

//நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!//

நன்றி Divya! :)

எல்லாரும் இதை பின்பற்றி பயன் பெற்றால் நல்லது :)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-32390531216858421892008-03-04T01:56:00.000+05:302008-03-04T01:56:00.000+05:30@cvr//மேலும் இது போன்ற பல பதிவுகள் தர வாழ்த்துக்கள...@cvr

//மேலும் இது போன்ற பல பதிவுகள் தர வாழ்த்துக்கள்!! :-)//

வாழ்த்துக்களுக்கு நன்றி CVR :)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-58083946021233089662008-03-04T01:54:00.000+05:302008-03-04T01:54:00.000+05:30@cvr//நான் தினமும் காலைல தண்ணி குடிப்பேன் ஆனா 4 க்...@cvr
//நான் தினமும் காலைல தண்ணி குடிப்பேன் ஆனா 4 க்ளாஸ் எல்லாம் குடிக்கறது இல்லை!! இனிமே அதையும் செய்ய முயற்சி பண்ணனும்!//

முயற்சி திருவினையாக்கும்! :)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-29323294406296170572008-03-04T01:52:00.000+05:302008-03-04T01:52:00.000+05:30@cvr//பல நல்ல தகவல்கள்! மிக உபயோகமான தகவல்கள் மேடம...@cvr

//பல நல்ல தகவல்கள்! மிக உபயோகமான தகவல்கள் மேடம்!!!//

நன்றி அய்யா! :Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-41045224088217819872008-03-04T01:46:00.000+05:302008-03-04T01:46:00.000+05:30//உங்களுக்கு தாகம் எல்லாம் அடிக்காதா அம்மணி??//தாக...//உங்களுக்கு தாகம் எல்லாம் அடிக்காதா அம்மணி??//

தாகம் அடிக்கும்போது தண்ணி பக்கத்துல இருக்க மாட்டேங்குது, தண்ணி பக்கத்துல இருக்கும்போது தாகம் எடுக்க மாட்டேங்குது :( இதான் வாழ்க்கையின் தத்துவமும்:Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-24203104318952741722008-03-04T01:42:00.000+05:302008-03-04T01:42:00.000+05:30@dreamzz//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்...@dreamzz

//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்பா!//

@cvr
//நான் அடிப்பேனே!!
ஐ மீ குடிப்பேனே!!//

ஐ மீன் , ஐ மீன்'னு நீங்க ரெண்டுபேரும் எந்த மீன சொல்றீங்க?

இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு, பசங்க தண்ணி அடிப்பாங்க , பொண்ணுங்க தண்ணிய குடிபாங்க? am i right? இத தானே சொல்ல வரீங்க? cvr and dreamzz ;)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-91648890558437656032008-03-04T01:35:00.000+05:302008-03-04T01:35:00.000+05:30@dreamzz//உபயோகமான பதிவு//நன்றி அண்ணன் அவர்களே!@dreamzz

//உபயோகமான பதிவு//

நன்றி அண்ணன் அவர்களே!ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-35727268855127693992008-03-04T01:34:00.000+05:302008-03-04T01:34:00.000+05:30@dreamzz//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்...@dreamzz

//எல்லாரும் தண்ணி அடிங்.. ஐ மீன் குடிங்கப்பா!//

தண்ணிய எப்படி அடிக்க முடியும் ? எந்த தண்ணியா இருந்தாலும் sensible la குடிகப்பா'னு சொல்றீங்களா? :Pஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3042552426449708862.post-8713459812002771802008-03-03T13:15:00.000+05:302008-03-03T13:15:00.000+05:30நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!நல்லதொரு பயனுள்ள பதிவு , பாராட்டுக்கள் !!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com