Friday, March 28, 2008

யாரது போறது?

அழகான தோற்றம்.
அமைதியான பேச்சு... *cough* *cough* eggjuice மீ ஹிஹி

Ok continue….

மொக்கையில் மன்னன்..
கடலையில் கண்ணன்..


பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..ஆடினா டி.ஆர்..
நடந்தா NTR..
பாடினா ARR ..
எழுதினா பாரதியார் *cough**cough*
சே சே சே இந்த இருமல் தொல்லை வேற... உடம்பு சரி இல்லையா ஷாலுனு தான இப்போ கேட்டீங்க... இந்த இருமலுக்கு பின்னாடி ஒரு சோகக் கதையே இருக்கு... உடனே வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு கற்பனை பன்னிடாதீங்க... நானே சொல்லிடறேன்... என் சொந்த சோக கதைய..

Long long ago….not so very long ago…கவிதை எழுத கற்பனை செய்ய ஒரு மூங்கில் காட்டுகுள்ள நுழைந்தேன்... அப்போ தூரத்தில இருந்து ஓம்ம்ம்ம்.... ஓம்ம்ம்ம் னு ஒரு கனீர் க்குரல் கேட்டுச்சு... கிட்ட போக போக காஅட்து கிழியற மாதிரி ஆயிடுச்சு... காது வலிச்சுதால ஆஹ்ஹ்ஹ் னு கத்திட்டே கண்ணை மூடிட்டு காத பொத்தினேன்... அப்போ பார்த்து ஒரு குட்டி பூச்சி என் வாய்க்குள்ள போக நான் லொக்கு லொக்குனு இருமினேன்... அம்புட்டு தான்... ஒரே நிசப்தம்.... என்னனு பார்த்தா எதிர்ல முனிவர் வேஷம் போட்டு ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு... வேஷம் காமடியா இருந்ததால கெக்க பெக்கனு சிரிச்சேன்.. உடனே அவர் கையில வைத்திருந்த அந்த கம்ப என் முன்னாடி காமிச்சு.. அடியே சண்டாளி என் தவத்தை கலைத்து விட்டாயே, இதோ உனக்கு சாபம் இடுகிறேன்னு தூய தமிழ்ல கதைச்சாரு. நான் சும்ம விடுவேனா... 'ஹலோ என்ன சவுண்ட் ஓவரா இருக்கு.. மூங்கில் காட்டுக்குள்ள முனிவர் வேஷம் போட்டுட்டு யார் யாருக்கு சாபம் விடுவது? இந்த ரீல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. என் காது கிழிய வைச்சுட்டு வாய் கிழிய பேசுற பேச்ச பாரு' அப்படினு ரொம்ப சத்தமா சொன்னேன்..

அடுத்த வினாடி ஒரே புகை அவரை சுத்தி.. என் பேச்சு திறமையில அவரு வயிரு எரிந்து போச்சோனு நினைச்சேன்.. இல்லைங்கோ.. அவரு நிஜமாவே முனிவர் போல.. இவர் தவத்த கலைக்க எதிராளிகள் என்னை அனுப்பினதா தப்பா நினைச்சுட்டு 'பொய் சொல்லாதே இனிமே நீ பொய் சொன்னா உடனே உனக்கு என் தவத்தை கலைத்த அதே இருமல் வரும்'னு சாபம் விட்டுடார் :( sorrynga…so அப்போ அப்போ இருமல் நடுவில வரலாம் கண்டுகாதீங்க ப்ளீஸ் ; )

அட, let us continue....

ம்ம் எழுதின பா... வேணா.. அத விட்டுடுவோம்.. திரும்பி இருமல் வரும் :P

இவர் தாங்க நம்ம CVRரு... ஹிஹிஒன்னு சொல்ல விட்டுட்டேன் நடுவில..

இவரு பேசினா அடிக்காது போரு
இவரோட ஸ்கரேப் எண்ணிகை ஆறாயிரத்தி ஐநூறு ;)

4 நாளுல Ann Arbor விட்டு கிளம்பி போறாரு சென்னைக்கு
அதுனால நல்லப்படியா வழிஅனுப்பி வைப்போம் வாழ்த்துக்கள் சொல்லி இன்பமான வாழ்க்கைக்கு..

Safe Journey and Happy Life in Chennai CVR!!
Good Luck for you bright and colourful Future!!

God Bless U!


உங்கள் சேவை பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை. so dont stop writing.


Bye , Take Care and Keep in Touch!! :)

25 comments:

CVR said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
என் மேல இம்புட்டு பாசமா(கொலை வெறியா)!!!

//
பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..////
எறும்புகளிலே கூட பிகருங்க இருக்கா அம்மணி????
அதுவே எனக்கு இப்போதான் தெரியும்!! :P

////ஆடினா டி.ஆர்..//////
டோட்டல் டேமேஜ்!!!
நான் தான் ஆடவே மாட்டேனே!!இப்படியெல்லாம் எதுக்கு புரளியை கெளப்பி விடறீங்க!! :-(((

///எழுதினா பாரதியார் *cough**cough*///
இது எனக்கே தாங்கல!! :P


//நானே சொல்லிடறேன்... என் சொந்த சோக கதைய..////
இதுல ப்ளாஷ் பேக் எல்லாம் வேறையா??
அட்ரா அட்ரா!! :P

///sorrynga…so அப்போ அப்போ இருமல் நடுவில வரலாம் கண்டுகாதீங்க ப்ளீஸ் ; )/////
அடப்பாவமே!! இதுக்குதான் இம்புட்டு பெரிய ப்ளாஷ்பேக்கா?? :O


//இவர் தாங்க நம்ம CVRரு... ஹிஹி///
அப்படியா?? சரி சரி!

//இவரு பேசினா அடிக்காது போரு
இவரோட ஸ்கரேப் எண்ணிகை ஆறாயிரத்தி ஐநூறு ;)////
ஆஹா ஆஹா!!
கவுஜை கவுஜை!!!

//Safe Journey and Happy Life in Chennai CVR!!
Good Luck for you bright and colourful Future!!

God Bless U!////

Thanks a ton for the wishes!
So nice of you to post this! :-)
I really appreciate it! :-)

//உங்கள் சேவை பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை. so dont stop writing.///
இது வேறையா????

ஷாலினி said...

//எறும்புகளிலே கூட பிகருங்க இருக்கா அம்மணி????

theriyaatha maari kekuratha paaru :P

ஷாலினி said...

//டோட்டல் டேமேஜ்!!!
நான் தான் ஆடவே மாட்டேனே!!இப்படியெல்லாம் எதுக்கு புரளியை கெளப்பி விடறீங்க!! :-(((//

TR ku matum enna aadava theriyum:P
atha than chonnen TR maari nu;)

ஷாலினி said...

//இது எனக்கே தாங்கல!! :P//

evlo irumbinen nu enaku than theriyum intha mega poi sonnathaala:D

ஷாலினி said...

////இவர் தாங்க நம்ம CVRரு... ஹிஹி///
அப்படியா?? சரி சரி!//

ilaya pinna ;)

ஷாலினி said...

////இவரு பேசினா அடிக்காது போரு
இவரோட ஸ்கரேப் எண்ணிகை ஆறாயிரத்தி ஐநூறு ;)////
ஆஹா ஆஹா!!
கவுஜை கவுஜை!!!//

hehe..ellam thaana varathu than:P

ஷாலினி said...

//அடப்பாவமே!! இதுக்குதான் இம்புட்டு பெரிய ப்ளாஷ்பேக்கா?? :O//

poi sonna irumbal varum nu sonna yaara nambuveengala?? neenga enna kenayana? ila la.. athan athoda muzhu unmayum perisa vilakinen.hahaha :)

ஷாலினி said...

@cvr

//Thanks a ton for the wishes!
So nice of you to post this! :-)
I really appreciate it! :-)//

My pleasure :)

Dreamzz said...

கேப் விடாம யாரையோ போட்டு தாக்கின மாதிரி இருக்கு! நல்லா இரும்மா!

Dreamzz said...

CVRக்கு

//God Bless U!
உங்கள் சேவை பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை. so dont stop writing.
Bye , Take Care and Keep in Touch!! :)
//

ரிப்பீட்டு!

Anonymous said...

நான் கூட சோகமா இருந்தேன்.நம்ப ஜிவிஆரு ஊருக்கு போறாரே நாம ஒரு போஸ்ட் கூட போட்டு வழி அனுப்ப முடியல்லையேன்னு.இப்போதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு.
என்ன ஒரு அருமையான போஸ்ட்.நம்ப ஜிவிஆரைப் பற்றிய உண்மைகள் எல்லாம் இப்போதான் வெளியே வருது.இதை படிச்சு கண்ணுல கண்ணீர்.ஆனந்த கண்ணீர்தான்

Anonymous said...

//கடலையில் கண்ணன்..//

ஆஹா நம்ப ஜிவிஆரா இது?

Anonymous said...

அண்ணாச்சி,கண்டிப்பா நீங்க ஆன்லைன் வரனும்,பதிவு எல்லாம் எழுதனும்,இல்லைன்னா நாங்க எல்லாம் யாரை கலாய்கிறது ;)
போய் வாங்க

ஷாலினி said...

@dreamz:

//கேப் விடாம யாரையோ போட்டு தாக்கின மாதிரி இருக்கு! நல்லா இரும்மா!//

gap vita enna thaakiduvaaru la, athan.hehe;)

ஷாலினி said...

@துர்கா said...

//கடலையில் கண்ணன்..//

//ஆஹா நம்ப ஜிவிஆரா இது?//

intha line ku avar reply comment ethum kudukaathapavey nee purinjirukanum :P

maunama iruntha yessu nu artham ;)

ஷாலினி said...

@துர்கா said...
//நான் கூட சோகமா இருந்தேன்.நம்ப ஜிவிஆரு ஊருக்கு போறாரே நாம ஒரு போஸ்ட் கூட போட்டு வழி அனுப்ப முடியல்லையேன்னு.இப்போதான் மனசுக்கு சந்தோசமா இருக்கு.//

na irukachey y the worry durga ? :)

ஷாலினி said...

@துர்கா said...

//என்ன ஒரு அருமையான போஸ்ட்.நம்ப ஜிவிஆரைப் பற்றிய உண்மைகள் எல்லாம் இப்போதான் வெளியே வருது.இதை படிச்சு கண்ணுல கண்ணீர்.ஆனந்த கண்ணீர்தான்//

haha, thanks.
itha padichutu un kanla soga kanner vanthiruntha unga annan enna summa vitruka maataaru :)

Anonymous said...

//haha, thanks.
itha padichutu un kanla soga kanner vanthiruntha unga annan enna summa vitruka maataaru :)//

cvr ku aapu vaicha ennaku aananda kanner mattum thaan varum :P

Anonymous said...

//ntha line ku avar reply comment ethum kudukaathapavey nee purinjirukanum :P

maunama iruntha yessu nu artham ;)//

intha kallathula yaarume namba mudiyla :))
appavi paiyan mathiri act vidura cases ellam inmel naan nambave matten

Senthuran said...

வர வர தமிழ் வலையுலகு கெட்டு போச்சப்பா... பதிவு மூலமா எல்லாம் கடலை போடுறாகள். :-( அதுவும் பொண்ணுகளே. என்ன கொடுமை சரவணா? ச்சீ... CVR

G.Ragavan said...

ஆகா... ஆகா... சிவியாரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துச் சொல்லி அவருக்கு வாழ்த்தும் சொல்லீருக்கீங்க. சூப்பரோ சூப்பர்.


// //
பிகரா எறும்பு போனாலும் விடமாட்டாரு..
உடனே அதை படமாக்குவாரு..////
எறும்புகளிலே கூட பிகருங்க இருக்கா அம்மணி????
அதுவே எனக்கு இப்போதான் தெரியும்!! :P//

எறும்புல பிகர் இருக்குன்னு நாங்க முடிவுக்கு வந்ததே நீங்க போட்டோ பிடிக்கிறதாலதாங்க. ;)

gils said...

cvraa..seevi aarunu theriayama aakiputeengalay :D

ஷாலினி said...

@துர்கா said...

//cvr ku aapu vaicha ennaku aananda kanner mattum thaan varum :P//

enna oru sagaothara paasam..thaangala enaku..thangatchina athu unna maari than irukanum :P

ஷாலினி said...

@துர்கா said:

//intha kallathula yaarume namba mudiyla :))
appavi paiyan mathiri act vidura cases ellam inmel naan nambave matten//

apo nee ini yaarayum nambaatha enna thavira..shhh ithu secret (nambakoodatha list la next dreamzz..note this point)hehe:P

G.Ragavan said...

// Senthuran said...
வர வர தமிழ் வலையுலகு கெட்டு போச்சப்பா... பதிவு மூலமா எல்லாம் கடலை போடுறாகள். :-( அதுவும் பொண்ணுகளே. என்ன கொடுமை சரவணா? ச்சீ... CVR //

செந்தூரன், எனக்கு ஒரு சந்தேகம். பெண்கள் கடலை போடக் கூடாதா? ரொம்ப வருத்தப்படுறாப்புல தெரியுது. ஒருவேளை ஆண்கள் மட்டுந்தான் கடலைய வறுக்கனும்னு நெனைக்கிறீங்களோ!!!!! நல்லாருங்கய்யா நல்லாருங்க... "அதுவும் பொண்ணுங்களே"ன்னு சொன்னது male chauvanismனு சொல்லலாமா?