Thursday, March 13, 2008

லக்கி நம்(ண்)பர் 13!!

வணக்கம் வந்தனம் என் நெற்றியில இருக்கு சந்தனம்..
நான் சொல்ல போறது fulla சொல்லி முடிக்கிறவரைக்கும் எல்லாரும் சைலண்ட்டா குந்தனும்.. :)

என்ன சொன்ன உடனே ஏதோ பந்தி போட்ட மாதிரி உட்கார்ந்துடீங்களா?? :P அது சரி... வந்தாச்சு.. உட்கார்ந்தாச்சு.. விஷயத்துக்கு வறேன்.. Gops.. gops..னு (இரெண்டு பேர் இல்ல) ஒருத்தர் இருக்காராமே.. கேள்வி பட்டேன். அவரை பத்தி கொஞ்சம் உங்க கிட்ட விசாரிக்கனும்னு தான் கூப்ப்பிட்டேன். ஊருக்குள்ள யார்ட்டா கேட்டாலும் இப்படி சொல்லறாங்க..

இவரு பேசினா நான்-ஸ்டாப் FM..
இவரு தான் எங்க ஊர் நெக்ஸ்ட் PM.இவரு முகத்துல முழிச்சா யோகம் வரும்...
வெயில் அடிச்சா ஆட்டொமேடிக்கா தாகம் வரும்.இவர் கார் ஆகும் அப்பப்ப பஞ்சர்...
இவர் பேசினா நம்ம காதுக்கு வேணும் டிஞ்சர்.

இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு.

ஐயோ ஐயோ. என்ன எங்க அடிக்க வறீங்க.. இதெல்லாம் ஊருக்குள்ள சொல்லறாங்க... யாரு அது..உங்க கூட்டத்துல ஒருத்தர் என்னை பலமா குத்தினது.. அதுவும் இது கோப்ஸ் குத்துனு சொல்லிட்டு குத்தினமாதிரி காதுல விழுந்தது..

ஆகா ஆகா.. வந்துடான்யா வந்துடான்யா.. இவரு தான் கோப்ஸ்ஆ?

வணக்கம் தலைவா..
எங்க போறீங்க விரைவா..
கேக்க வெட்டுங்க சம அளவா..
அத எடுத்து போய் எல்லாரும் சாப்பிடுங்க மன நிறைவா..ஹிஹி..
உங்கள் மொக்கை சேவை உங்க அன்பு பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை..
so இன்று போல் என்றும் ROTFL ஆ உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறோம்..
எல்லார் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tomorrow never dies and ur smile never lies..

சாப்பாடு தான் ஆச்சுல... போய் வேலைய பாருங்கப்பா!


ஆஹா.. யாரோ பாசக்கார பய சாப்பிட்டு மீதிய வைச்சுட்டு போய் இருக்கான்..
நமக்குனு வைச்சுட்டு போனானா, இல்லை அவனுக்கு அவசரம்பு வைச்சுட்டு ஓடிட்டானா??

oops.. இந்த கும்மாளத்துல நா oppice-sa மறந்துட்டேன்.. டாட்டா..catch u later! Byeeee :)

40 comments:

CVR said...

ஹா ஹா ஹா!!
செம ரகளையான போஸ்ட்!!!

Totally befitting Gops!!

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!! :-D

Dreamzz said...

//Totally befitting Gops!!

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!! :-D/ரிப்பீட்டு!

Dreamzz said...

கவுஜ எல்லாம் கலக்குது...

G.Ragavan said...

என்னது? கோப்சுக்குப் பொறந்த நாளா? நான் நம்ப மாட்டேன்.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்றீங்க...

பொறந்த நாளுக்கு ஐநூறு யூரோவுக்கு எனக்கு மட்டும் டிரீட் தர்ரேன்னு சொல்லீருக்கானே. பொறந்த நாள்னா குடுத்திருப்பான்ல ;)

மச்சி.... வாழ்த்துகள்டா.. :)

G3 said...

//இவரு பேசினா நான்-ஸ்டாப் FM..
இவரு தான் எங்க ஊர் நெக்ஸ்ட் PM.

இவரு முகத்துல முழிச்சா யோகம் வரும்...
வெயில் அடிச்சா ஆட்டொமேடிக்கா தாகம் வரும்.

இவர் கார் ஆகும் அப்பப்ப பஞ்சர்...
இவர் பேசினா நம்ம காதுக்கு வேணும் டிஞ்சர்.

இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு.
//

ஆஹா.. நல்லா இருந்த உன்னையும் இப்போ கோப்ஸ் காத்து தாக்கிடுச்சா.. என்ன கொடுமை காணாம போன ஏஸ் இது :((

G3 said...

//Totally befitting Gops!!

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!! :-D/

ரிப்பீட்டு!

Divya said...

aha .....kavithai jooperunga ammani!!

Heartfilled Bday wishes to Gops !!

சாம் தாத்தா said...

சந்தோஷம் பேத்தி.

Gops- ற்கு வாழ்த்துக்கள்.

My days(Gops) said...

first of all thanks nga for ur wishes :) and putting a post :D

My days(Gops) said...

//வணக்கம் வந்தனம் என் நெற்றியில இருக்கு சந்தனம்..//

adra adra..... aaanah theriah thaan maatengudhu he he he

//நான் சொல்ல போறது fulla சொல்லி முடிக்கிறவரைக்கும் எல்லாரும் சைலண்ட்டா குந்தனும்.. :)//
ok ok ok ssssshhhhhhhhh

My days(Gops) said...

//இவரு பேசினா நான்-ஸ்டாப் FM..
இவரு தான் எங்க ஊர் நெக்ஸ்ட் PM.//

ivaru elundhiripaaru AM
thoonga povaaru PM
he hee he he

//இவரு முகத்துல முழிச்சா யோகம் வரும்...
வெயில் அடிச்சா ஆட்டொமேடிக்கா தாகம் வரும்.//
rotfl..... nerupai valartha yaagam varum he he he he

//இவர் கார் ஆகும் அப்பப்ப பஞ்சர்...
இவர் பேசினா நம்ம காதுக்கு வேணும் டிஞ்சர்.//
digestion ku saapdanum ginger

//இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு//
yabba mudiala.. he he he he

My days(Gops) said...

//அதுவும் இது கோப்ஸ் குத்துனு சொல்லிட்டு குத்தினமாதிரி காதுல விழுந்தது..//

naaan avan illai :D

//வணக்கம் தலைவா..
எங்க போறீங்க விரைவா..
கேக்க வெட்டுங்க சம அளவா..
அத எடுத்து போய் எல்லாரும் சாப்பிடுங்க மன நிறைவா..//

kandipaah adhula enna korai ah? :D

My days(Gops) said...

13 namma numberaaakum

My days(Gops) said...

//உங்கள் மொக்கை சேவை உங்க அன்பு பதிவுலக மக்களுக்கு கண்டிப்பா தேவை..
so இன்று போல் என்றும் ROTFL ஆ உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறோம்..
எல்லார் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
//


ungal vaaalthuku nanri nga shalini....

My days(Gops) said...

//யாரோ பாசக்கார பய சாப்பிட்டு மீதிய வைச்சுட்டு போய் இருக்கான்..
நமக்குனு வைச்சுட்டு போனானா, இல்லை அவனுக்கு அவசரம்பு வைச்சுட்டு ஓடிட்டானா//

illainga naan thaan venumnu vachen.. he he he.. e, erumbu saaapdanum nu :D

My days(Gops) said...

//Tomorrow never dies and ur smile never lies..//

rotfl.. idha naan gavanikavey illaingaley.. he he hehe he

My days(Gops) said...

@cvr :_ //மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!! :-D
//

nanri thambi :)

My days(Gops) said...

@ragav :_ //நான் நம்ப மாட்டேன்.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்றீங்க//

dai meiyaalumey da...

//பொறந்த நாளுக்கு ஐநூறு யூரோவுக்கு எனக்கு மட்டும் டிரீட் தர்ரேன்னு சொல்லீருக்கானே. பொறந்த நாள்னா குடுத்திருப்பான்ல ;)
//

500 euro podhumah?

//மச்சி.... வாழ்த்துகள்டா.. :)/
thanks machi :D

My days(Gops) said...

@g3 ://நல்லா இருந்த உன்னையும் இப்போ கோப்ஸ் காத்து தாக்கிடுச்சா.. என்ன கொடுமை காணாம போன ஏஸ் இது :((
//

nalla velai enna ketkaamah vutta he he he he

My days(Gops) said...

@dreamzz and G3 :_ // thanks for ur wishes...

My days(Gops) said...

//Heartfilled Bday wishes to Gops !!'/

thanks divya :D

My days(Gops) said...

//Gops- ற்கு வாழ்த்துக்கள்.//

nanri syam thaatha :D

gils said...

!!! gopsku poatiya oru gopikai??!! enaku apdiye gopse ezhuthi post panitaronu oru doubtay vanthirichi...chancelanga athulayum

//
இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு//

!!!y blud..same blud

ஷாலினி said...

@cvr:
//ஹா ஹா ஹா!!
செம ரகளையான போஸ்ட்!!!

Totally befitting Gops!!//

hehe.. danks CVR :)

ஷாலினி said...

@dreamzz:

Thanks Dreamzz :)

ஷாலினி said...

@dreamzz:

//கவுஜ எல்லாம் கலக்குது...//

kavujaya sapta apadi than kalakum..hehe :P

ஷாலினி said...

@g.ragavan:

//என்னது? கோப்சுக்குப் பொறந்த நாளா? நான் நம்ப மாட்டேன்.. நீங்க வெளையாட்டுக்குச் சொல்றீங்க...//

gops enna choppa na vechu velayaada..rotfl..haha :P

ada nesama-nga :)

ஷாலினி said...

//பொறந்த நாளுக்கு ஐநூறு யூரோவுக்கு எனக்கு மட்டும் டிரீட் தர்ரேன்னு சொல்லீருக்கானே. பொறந்த நாள்னா குடுத்திருப்பான்ல ;)//

aaaga..ungakitayum athey dialouge ana currency ya maathitaru :-O

sonnaru...entayum athey than sonnaru...£500 ku thaniya treat tharen nu...

gops eppavum unmai-ya pesuven nu solrathu un(kan)mai nu artham pola...:P

ஷாலினி said...

@g3:

//ஆஹா.. நல்லா இருந்த உன்னையும் இப்போ கோப்ஸ் காத்து தாக்கிடுச்சா.. //

ama gops kaathu thaaki innum superra iruken;) ithepadi? :P

//என்ன கொடுமை காணாம போன ஏஸ் இது :((//

kaanama pona ace ta enna koduma nu kekurathu remba koduma ba :P

ஷாலினி said...

@divya:

//aha .....kavithai jooperunga ammani!!

Heartfilled Bday wishes to Gops !!//

thanks divya :)

ஷாலினி said...

@ சாம் தாத்தா:

//சந்தோஷம் பேத்தி.

Gops- ற்கு வாழ்த்துக்கள்//

pethiya???naana?? :-S

gops ku vaazhukal sonnathuku nadri :)

ஷாலினி said...

@my days(gops):

//first of all thanks nga for ur wishes :) and putting a post :D//

my pleasure gops :)

ஷாலினி said...

@my days(gops):

//adra adra..... aaanah theriah thaan maatengudhu he he he//

irukum idam vitu illatha idam thedina theriyaathu..hehe :P

ஷாலினி said...

@my days(gops):


//ok ok ok ssssshhhhhhhhh//

alo, neenga mothalla sushhhh:P

ஷாலினி said...

@my days(gops) :

//ivaru elundhiripaaru AM
thoonga povaaru PM
he hee he he

rotfl..... nerupai valartha yaagam varum he he he he//

etiku potti ittu aada vanthathu yaaro?? :P

ஷாலினி said...

@my days(gops):

//illainga naan thaan venumnu vachen.. he he he.. e, erumbu saaapdanum nu :D//

e and erumbu sapda plate la vachutu pona magarasan neer thano? :D

ஷாலினி said...

@my days(gops):

////அதுவும் இது கோப்ஸ் குத்துனு சொல்லிட்டு குத்தினமாதிரி காதுல விழுந்தது..//

naaan avan illai :D//

ama, athu neenga illai because aal vachu aduchirukeenga nu aparam kelvi paten :P

ஷாலினி said...

@gils:

//!!! gopsku poatiya oru gopikai??!! ////

hahaha...first thanks for your comment :)

gops ku ethira poti ellam poda mudiyuma? athuvum intha chinna ponnu..:P

paavam vitrungo :)

ஷாலினி said...

@gils:

//!!! gopsku poatiya oru gopikai??!! ////

hahaha...first thanks for your comment :)

gops ku ethira poti ellam poda mudiyuma? athuvum intha chinna ponnu..:P

paavam vitrungo :)

ஷாலினி said...

@gils:

//enaku apdiye gopse ezhuthi post panitaronu oru doubtay vanthirichi...chancelanga athulayum

//
இவரோட லக்கி நம்பர் பதிமூனு..
மேக்கு அடுத்த மாசம் ஜூனு//

!!!y blud..same blud//

athey than...same blood ;)

but intha post meyalumey avar podala.athula enaku entha doubt tum illa :D