Tuesday, May 27, 2008

இவர் தான் அந்த அவர்

சொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P

இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..
குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)
இவரு தான் நம்ம இராகவன் ஜி!!

மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P

இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)

Happy Birthday anna :)
Murugan arulaala enaikum neenga santhoshama vaazhanum nu ellar saarbulayum vaazhthuren :)
Enjoy and Keep Smiling :)
Shalini.

29 comments:

G.Ragavan said...

Thanks Ma.... :) Nice post.

G3 said...

Marubadiyum oru dhaba vaazhthu sollikaren..

Happy bday G.Ra :))

G3 said...

//இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..//

thangachi salachavar illa pola avarum :))

G3 said...

//thangachi salachavar illa pola avarum :))//

thangachikkunu solla vandhen :)

நிஜமா நல்லவன் said...

இங்கயும் ஒரு தடவை பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

G3 said...

//மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P//

Vechitaaya motha ice-aiyum.. Annachi.. ungalukku vicks vaporub anuppi vaikaren.. jalathoshathukku thevapadum :)))

மதுரையம்பதி said...

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஜிரா.

கானா பிரபா said...

ஆகா நம்ம ராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் ;-)

Anonymous said...

//இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)//

kanneer varuthu.nee namba anna mela vaichu irrukura paasatha paarthu...awww..

pirantha nalla vazhthukal anna :)

மஞ்சூர் ராசா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நண்பா

Saravanan said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள இராகவன்.

May there always be work for your hands to do;
May your purse always hold a coin or two;
May the sun always shine on your windowpane;
May a rainbow be certain to follow each rain;
May the hand of a friend always be near you;
May God fill your heart with gladness to cheer you.

http://cards.greetingsnecards.com/cgi-bin/newcards/showimage.pl?no=165840&q1=birth_wishes&cat=Birthday&image=/thumbs/birth_wishes/1008-001-176-1068.gif&title=Sparkling+Wishes!&backgr=1008-001-176-1068_bg.gif&tcolor=FF1CAE&tsize=5&tface=comic+sans+ms&type=html&subcat=Birthday+Wishes&log=greetingsnecards/&newbgpath=new&newmuspath=eventsnew&src=&bigimagetype=new&DATE=&tempval=


May God bless you and many more happy returns of the day.

Divya said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவன்!!!

G.Ragavan said...

ஆகா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துச் சொன்ன G3 அக்கா, நிஜமா நல்லவன், மதுரையம்பதி, கானாபிரபா, துர்கா, மஞ்சூர் ராஜா, சரவணன், திவ்யா அனைவருக்கும் நன்றி பல.

Dreamzz said...

valthukkal ragahv anna :)

ரசிகன் said...

வாழ்த்துக்கள் ராகவன்ஜி:)

ரசிகன் said...

//குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)//

:)))))

ஷாலினி said...

vaazhthu sonna ellarukum en nandri :)

ஷாலினி said...

//G.Ragavan said...
Thanks Ma.... :) Nice post.//

my pleasure anna :)

ஷாலினி said...

//G3 said...
//இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..//

thangachi salachavar illa pola avarum :))
//

:))) en annan na summava? :P athukaaga evlo velai nu ketraatha :D

ஷாலினி said...

en anbu annan dreamzz ku ennoda special thanks, because avar ilati intha post publish panni irukavey mudiyaathu.

Thanks a million..unga timely help na marakamaten :)

ஷாலினி said...

winner yaarnu ellarukum therinjurukum..

epo yaaru post poduva athuku epadi edaku mudaka comment podalam nu reader mela vizhi vaithu epavum kaathutu irukum namba CVR thavira vera yaaru iruka mudiyum, iruka than vitruvaara..:P

money in pounds will be sent to him soon and will be used for good cause.

thanks to everyone again :)

VJ Prakash... said...

Vazhthukal Raghavan... ! Semma intro ungalauku...

Ammani, sathiyama solren... ethvathu padathuku poi comedy script writer a avunga illa ethavathu bayna katturai perusa eluthunga.... padicha time porathe theriyala... keep writing ! Ungalukum Vazhthukal!

kanavugal.wordpress.com

ஷாலினி said...

//G.Ragavan said...
Thanks Ma.... :) Nice post.
//

thanks anna.. :)

next birthday kum post poda kadavul arul vendugiren :)

ஷாலினி said...

ஷாலினி said...
//G3 said...
//மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P//

Vechitaaya motha ice-aiyum.. Annachi.. ungalukku vicks vaporub anuppi vaikaren.. jalathoshathukku thevapadum :)))
//

adipaaaviii...paasa maazhaila nananju vena jalathosham pidichirukalam...ethukum anupi vai :P

ஷாலினி said...

//துர்கா said...
//இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)//

kanneer varuthu.nee namba anna mela vaichu irrukura paasatha paarthu...awww..
//

arambichutiya un azhugaya..saappaaaa..intha ponnu ella postlayum paathu emotional ayidura..enna panrathu ivala? :P

ஷாலினி said...

//VJ Prakash... said...
Vazhthukal Raghavan... ! Semma intro ungalauku...

//


varugai thanthathuku thanks Prakash..

Ragavan anna ku ithellam pathaathunga..he is simply great :)

ஷாலினி said...

//Ammani, sathiyama solren... ethvathu padathuku poi comedy script writer a avunga illa ethavathu bayna katturai perusa eluthunga.... padicha time porathe theriyala... keep writing ! Ungalukum Vazhthukal!//

God Almighty!!! ithellam overa therila ungaluku.. :P

paavam makkals!! :)

susi said...

super shalini... asathuriinga ponga. neenga eludura vitham bayangata comedy... ithuvallavo entertainment.. keep it up.. kuduthu vacha annan. ennoda annangal aniyaayathukku itukkaanga. ipdi panninaa pinniduvaanga. but it's a gift to be a sister isn't it? (romba feel panreno??)

susi said...

extra fitting:::
romba vatushathukku apram unga blogg paakkiren. matha padi comedy keemedy pannala....