Tuesday, May 27, 2008

இந்த நாள் இனிய நாள்

வணக்கம்!!

ஆமாங்க இந்த நாள் இனிய நாள். because இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க? அந்த great personality யாருன்னு கண்டு பிடிக்க தான் இந்த பதிவு போட்டிருக்கேன். It is a great pleasure and honor for me to put this post for him on his birthday...:)

சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்.. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு. சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. இன்னொன்னு first யாரு இவர கண்டு பிடிச்சு சொல்றாங்களோ அவங்களுக்கு இதுல எத்தனை கமெண்ட்ஸ் வருதோ அத்தனை rupees நான்ன் அவிங்களுக்கு அனுப்பி அவங்க கையாலயே அவங்களுக்கூ தெரிந்த orphanage school க்கு donate பன்ற பாக்கியம் கிடைக்கும் :) this is my gift to this sweet person on earth :)நல்லா உத்து பாருங்க. இப்படி ஒரு கூர்மையான பார்வையும்.. அழகான சிரிப்பும்.. பால் வடியும் முகமும் வேற யாருக்கு இருக்க முடியும்...:)

anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்.. என்ன இதுல வித்தியாசம் னா clues தான் இதுல puzzle :P

so எல்லாரும் ready ya...hands on the mouse..get set...go... :P

1. சிறந்த மனிதர்னு நான் சொன்ன்னதும் உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P இது தான் first clue.

2. இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P (jecondu clue)

3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)

4. எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.

5.லொள்ளுல இவரை அடிக்க இது வரை யாரும் பொறக்கல..at the same time ஜொள்ளுல இவரை அடிக்காத ஆளே இல்லை! ..because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி.

6.தன்னடக்கத்த அடக்கம் எல்லாம் பன்னாம அடக்கமா வெச்சு இருப்பவர்... அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.

7.இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...

8. இவரு கைல வேலு ஒன்னு தான் மிஸ்ஸிங்.. அது இருந்தா இவரு பக்கா சாட்சாத் அந்த முருக பெருமானே தான் minus வள்ளி தேவயானி :P (still eligible but not easily available batchelor)

9.இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P

10.last but not the least இவருக்கு பிடிச்ச நபர்கள் லிஸ்ட் சொல்றேன்.. அவருக்கு most fav persons சொன்னா டக்குனு கண்டு பிடிச்சிடுவீங்க....so அதுனால அதெல்லாம் நான் விட்டுட்டு கஷ்டமான கஷ்டமான clue தரேன் பேர்வழினு பேரு எடுக்க .. இதோ அந்த list...
1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden
10.கண்டிப்பா சரியான கடுப்புல இருப்பீங்க.. இதோ ஈஸி க்ளூ.....எத்தனை பேரு லிஸ்ட்ல இருந்தாலும் இவரு ஒருத்தர் இல்லைனா வாழ்க்கையே இல்லைனு நம்புறவர்....அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)

இவரை இது வரை நீங்க கண்டுபிடிக்காட்டி நீங்க life ல ஒரு great person மீட் பன்ற சான்ஸ் கைக்கு எட்டின தூரத்துல இருக்குனு நினைச்சு இவரு யாருனு தெரிஞ்சதும் போய் முதல்ல 'ஹாய்' சொல்லுங்க.. மறக்காம birthday wish பன்னுங்க:)

இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)

வரட்டா ;)

உங்கள் ஷாலினி

140 comments:

CVR said...

முருகன் படம் பாத்த உடனே தெளிவா தெரிஞ்சு போயிருச்சே...

CVR said...

அட!! நம்ம முருகனருள் ஜிரா அண்ணாச்சி பொறந்த நாளா இன்னைக்கு???

CVR said...

ஜூப்பரு!!! :D

CVR said...

அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும்,பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை...
வணங்குகிறேன்... :P

CVR said...

////உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P ////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த மேட்டரு விவேகானந்தருக்கு தெரியுமா???
அவர வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே??? ;)

CVR said...

///இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P////
அட்றா அட்றா!

இது மி த அக்செப்டிங்!! :P

CVR said...

//he is very sweet but திகட்டாது////
அது சரி.. :P

CVR said...

///எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரே பீலிங்ஸ் அப் ஆன் ஆர்பரா இருக்குதே.....
பாருபா டீவீல பாசமலர் போட்டது???
சானலை மாத்துங்கப்பா.... :P

CVR said...

///because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி./////
என்னக்கொடுமை சார் இது.......
இதுக்கு உங்களுக்கு ரெண்டு வருஷத்துக்கு போஜனம் கிடையாது!!!
இம்புட்டு அபாண்டமாவா பொய் சொல்வாங்க... :P

CVR said...

//அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.////
இடது கண் தெரியும்..அதென்ன இடட்து கண்?? :P
அண்ணனை பத்தி பேசனும்னா மட்டும் எப்படிங்க உங்க தமிழ் பொங்கி வழியுது??? :P

CVR said...

//இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...////

ரிப்பீட்டேய்..... B-)

CVR said...

//(still eligible but not easily available batchelor)////
easily available vendam, but is he available??? :P

CVR said...

///இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P////

திரும்பவும் யாருபா பாசமலர் படத்தை போட்டது????
சானலை மாத்துங்கப்பா...

CVR said...

///1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden///

:-ஸ்
இதுல 4 பேரு தான் எனக்கு தெரியும்...
ஆனாJ.K.Rowling,Anne Rice பாத்த உடனே ஆளு யாருன்னு கண்டு பிடிச்சாச்சு...

CVR said...

////அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)///

முருகரையே இவருக்கு தம்பியாக்கிட்டீங்களா????
LOL!!!

கடைசி க்ளூவுல ஜூப்பரு உள்குத்து!!! :P

CVR said...

///இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)///
சிக்கிரம் போடுங்க அம்மணி...மி த வெயிட்டிங்....

CVR said...

இம்புட்டு பின்னூட்டம் போட்டாச்சு...

CVR said...

ஆனாலும்

CVR said...

ஏதோ

CVR said...

குறையுதே...

CVR said...

என்ன பண்ணலாம்??

CVR said...

21

CVR said...

22

CVR said...

23

CVR said...

24

CVR said...

25

வந்ததுக்கு ஒரு சில்வர் ஜூப்ளி கமெண்ட்டு போட்டுட்டு,மி தெ எஸ்கேப்பு.... B-)

G3 said...

G. ra vukku iniya pirandhanaal vaazhthukkal :))

G3 said...

Meedhi gummi aapis vandhadhum :)

G3 said...

Avvvvvvvvv.. CVR.. idhu bongu.. neraya commentu potta kaasu kudukkarennu sonnadhum ippadi gummi irukkeengalae.. idhu nyaayama???

G3 said...

sondhama ivlo commentu ennala poda mudiyaatiyum..

G3 said...

neraya commentu poda enakkum oru option irukkae..

G3 said...

enna optiona??

G3 said...

hehe.. adhu dhaanunga.. namma repeatae option...


Repeatae comment starts..... :))

G3 said...

////அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

இன்று போல் என்றும் சீரும் சிறப்புடனும்,பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை...
வணங்குகிறேன்... :P//

Repeatae :)

G3 said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த மேட்டரு விவேகானந்தருக்கு தெரியுமா???
அவர வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே??? ;)//

Idhukkum oru repeataeeeeeee :))

G3 said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரே பீலிங்ஸ் அப் ஆன் ஆர்பரா இருக்குதே.....
பாருபா டீவீல பாசமலர் போட்டது???
சானலை மாத்துங்கப்பா.... :P//

:)))))))

G3 said...

//இடது கண் தெரியும்..அதென்ன இடட்து கண்?? :P//

y blood??? same blood :P

G3 said...

////இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...////

ரிப்பீட்டேய்..... B-)//

Repeatukku repeatae :))

G3 said...

//முருகரையே இவருக்கு தம்பியாக்கிட்டீங்களா????
LOL!!!

கடைசி க்ளூவுல ஜூப்பரு உள்குத்து!!! :P//

@ Shalini,

Unakku comment podaren pervazhinnu unna engayo kothu vidaraaru.. ushara irundhukko.. :))

G3 said...

/////இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)///
சிக்கிரம் போடுங்க அம்மணி...மி த வெயிட்டிங்....//

Aaha.. innoru posta? seekiram podunga.. appadiyae indha comment potti winnerum anounce pannuveenga illa :)

G3 said...

Aaha.. indha comment moderation irukkaradhaala evlo comment pottaennu theriyaliyae :(

G3 said...

seri.. konjam postla irundhu pick panni commentuvom :))

G3 said...

//இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) //

sari.. ivlo comment pottu vaazhthu solli irukken.. andha sirandha manidhar treat tharuvaaranu konjam kettu sollen :)

G3 said...

//கொஞ்சம் மூளைக்கும் வேலை. //

Aarambathulayae aapu konjam balama irukkae :(

G3 said...

//இன்னொன்னு first யாரு இவர கண்டு பிடிச்சு சொல்றாங்களோ//

Appo CVR-ku dhaan motha commentukaana kaasa?? seri kudumbathula annakku vandha enna thangachikku vandha enna.. destination orey edama irukayil no problemo :)))

G3 said...

//அத்தனை rupees நான்ன் அவிங்களுக்கு அனுப்பி//

endha ooru rupees??? Unga ooru pounds kanakka??? oru commentukku 1 pound ;)

G3 said...

//this is my gift to this sweet person on earth :)//

:))) Awesome gift :)

G3 said...

//puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்..//

oru secret sollatuma? nee pottirukara photo kuduthiruka clues vechellam naan answer kandubidikala.. randoma oru guess adichen :)) correctunnu nenaikaren ennoda guess :)))

G3 said...

//இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்..//

Adhukku munnadi vandhu commentsa release pannu :)))

G3 said...

//வரட்டா ;) உங்கள் ஷாலினி//

U r most welcome :)))

G3 said...

Seri

G3 said...

மீண்டும்

G3 said...

ஒரு முறை

G3 said...

ஜி.ரா. விற்கு

G3 said...

இனிய

G3 said...

பிறந்தநாள்

G3 said...

வாழ்த்துக்கள்

G3 said...

சொல்லிவிட்டு

G3 said...

வணக்கத்துடன்

G3 said...

விடைபெறுவது

G3 said...

உங்கள் ஜி3 :)))

G3 said...

:)))))))))))))))))))))))))))))))

Dreamzz said...

யாரா இருக்கும்.... ரொம்ப கஷ்டமா இருக்கே guess செய்ய...ம்ம்ம்ம்.. :P

Happy birthday ஜிரா அண்ணா :)

நிஜமா நல்லவன் said...

ஜி.ரா. அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

லிங்க் அனுப்பியவங்களுக்கு நன்றி.

நிஜமா நல்லவன் said...

பதிவு சூப்பர்.

நிஜமா நல்லவன் said...

பெரிய மனிதர்கள் வந்திருக்காங்க. இன்னும் வருவாங்க. அதனால் சின்ன பையனான நான் இத்தோட கிளம்புறேன்.

நிஜமா நல்லவன் said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

ஏன்? என்ன ஆச்சு?

G.Ragavan said...

aaha... pottu thaakunga.... yaaru indha paiyan? kaila ennavo vechi thinnu kittu irukaan... happy bday wishes to him :)

நிஜமா நல்லவன் said...

//வணக்கம்!! ஆமாங்க இந்த நாள் இனிய நாள். //


அப்படியா? அப்ப மத்த நாள் எல்லாம் ரொம்ப கஷ்டமான நாளா?

நிஜமா நல்லவன் said...

//Your comment has been saved. //

Good.

நிஜமா நல்லவன் said...

//என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க?//

அப்படி யாரும் இங்க முழிக்கலையே! உங்களுக்கு அப்படி தெரிஞ்சா உங்க கண்ணுல ஏதாவது கோளாறா இருக்கும்.

நிஜமா நல்லவன் said...

//சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்..//

நீங்க விடுறது எல்லாமே பீட்டர் தான். அப்புறம் என்ன ரொம்ப? கம்மின்னு சொல்லிக்கிட்டு.

நிஜமா நல்லவன் said...

//.. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு.//

ஆஹா அப்படியா பார்த்துடுவோம்...

நிஜமா நல்லவன் said...

///சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. ///


அதான் இல்லையே. அப்புறம் எப்படி வேலை கொடுப்பீங்க? ஹையோ ஹையோ உங்க கூட செம காமடியா இருக்கே.

நிஜமா நல்லவன் said...

///நல்லா உத்து பாருங்க. இப்படி ஒரு கூர்மையான பார்வையும்.. அழகான சிரிப்பும்.. பால் வடியும் முகமும் வேற யாருக்கு இருக்க முடியும்...:)///உத்து பார்க்கவெல்லாம் நேரம் இல்லைங்கோ. ஆனா கொஞ்சம் பால் மட்டும் பிடிச்சிட்டேன். போய் காப்பி போட்டு குடிச்சிட்டு வாரேன்.

நிஜமா நல்லவன் said...

//anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்..///


என்னது 10 clues தானா? நீங்க பெரிய அறிவு ஜீவி. எப்படியும் ஒரு 1000 clues கொடுப்பீங்க. அப்படியே உங்களுக்கும் 'ஆயிரம் க்ளு கொடுத்த அபூர்வ சிந்தாமணி' பட்டம் கொடுக்கலாம்னு நினைச்சேனே. முடியாம போச்சே!

நிஜமா நல்லவன் said...

///so எல்லாரும் ready ya...hands on the mouse..///


ஐயோ என்னோட எலி வேலை செய்ய மாட்டேங்குதே. என்ன கொடுமை இது? இப்ப எப்படி கும்முறது?

நிஜமா நல்லவன் said...

///1. சிறந்த மனிதர்னு நான் சொன்ன்னதும் உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P இது தான் first clue.//

முத க்ளுவே ஏடாகூடமா இருக்கே. அப்ப புத்தர் விவேகானந்தர் எல்லாம் சிறந்த மனிதர்கள் இல்லையா?

நிஜமா நல்லவன் said...

///2. இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P//

ஓவர் விக்கலு உடம்புக்கு ஆகாதே. யாருங்க அது அப்படி அடுத்தவங்க உயிரோட விளையாடுறது?

நிஜமா நல்லவன் said...

///3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)///


ஒண்ணுமே புரியலையே?

நிஜமா நல்லவன் said...

///இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P///


இப்ப எனக்கு இட்லி பாயா கிடைக்குமா கிடைக்காதா?

நிஜமா நல்லவன் said...

///CVR said...
பாருபா டீவீல பாசமலர் போட்டது???
சானலை மாத்துங்கப்பா.... :P///


ரிப்பீட்டேய்...

நிஜமா நல்லவன் said...

////CVR said...
///இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P////

திரும்பவும் யாருபா பாசமலர் படத்தை போட்டது????
சானலை மாத்துங்கப்பா...////


திரும்பவும் ரிப்பீட்டேய்............

நிஜமா நல்லவன் said...

///CVR said...
///1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden///

:-ஸ்
இதுல 4 பேரு தான் எனக்கு தெரியும்...////

மிச்ச ஆறு பேரையும் சீக்கிரம் தெரிஞ்சிக்கோங்க. அப்ப தானே உங்க பிறந்த நாளுக்கு வாழ்த்து போட வசதியா இருக்கும்.

நிஜமா நல்லவன் said...

//CVR said...
இம்புட்டு பின்னூட்டம் போட்டாச்சு...///


ஆமாம் ஆமாம் நீங்க இம்ம்புட்டு பின்னூட்டம் எங்கயும் போட்டு நான் பார்த்ததே இல்லை.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
Meedhi gummi aapis vandhadhum :)///


பாவி மக்கா ஆப்பீசுல எப்போ தான் வேலை பார்ப்பீங்க:)

நிஜமா நல்லவன் said...

///G3 said...
Avvvvvvvvv.. CVR.. idhu bongu.. neraya commentu potta kaasu kudukkarennu sonnadhum ippadi gummi irukkeengalae.. idhu nyaayama???///நல்லா கேளுங்க. நான் கேக்க மறந்துட்டேன்.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
sondhama ivlo commentu ennala poda mudiyaatiyum..///


ம்ம்ம் சொல்லுங்க முடியாட்டியும்...

நிஜமா நல்லவன் said...

///G3 said...
neraya commentu poda enakkum oru option irukkae..///


அப்படியா....!!!

நிஜமா நல்லவன் said...

///G3 said...
enna optiona??///அட சொல்லுங்க சீக்கிரம் சும்மா இழுவைய போட்டுக்கிட்டு.....

நிஜமா நல்லவன் said...

///G3 said...
hehe.. adhu dhaanunga.. namma repeatae option...


Repeatae comment starts..... :))///அட கொடுமையே....இத சொல்லத்தான் இம்ம்புட்டு பில்டப்பா?

நிஜமா நல்லவன் said...

///G3 said...
//முருகரையே இவருக்கு தம்பியாக்கிட்டீங்களா????
LOL!!!

கடைசி க்ளூவுல ஜூப்பரு உள்குத்து!!! :P//

@ Shalini,

Unakku comment podaren pervazhinnu unna engayo kothu vidaraaru.. ushara irundhukko.. :))///


:))))))))))))))))))))))

நிஜமா நல்லவன் said...

///G3 said...
/////இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)///
சிக்கிரம் போடுங்க அம்மணி...மி த வெயிட்டிங்....//

Aaha.. innoru posta? seekiram podunga.. appadiyae indha comment potti winnerum anounce pannuveenga illa :)///


நான் தான் வின்னர். இப்பவே சொல்லிக்கிறேன்.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
Aaha.. indha comment moderation irukkaradhaala evlo comment pottaennu theriyaliyae :(///


அதனால தான் நான் நாலு கமெண்டோட திரும்பி போயிட்டேன். மறுபடியும் வந்து பார்த்தா மாடரேஷன் இல்ல. அப்புறம் என்ன முடிஞ்சவரைக்கும் விளையாட வேண்டியது தான்.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
seri.. konjam postla irundhu pick panni commentuvom :))///என்ன கொடும G3? நல்லாவா இருக்கு நீங்க சொல்லுறது?

நிஜமா நல்லவன் said...

///G3 said...
//இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) //

sari.. ivlo comment pottu vaazhthu solli irukken.. andha sirandha manidhar treat tharuvaaranu konjam kettu sollen :)///


உங்களுக்காவது கேட்டு சொல்லுவாங்க. எனக்கு?

நிஜமா நல்லவன் said...

நான் நூறு அடிக்க போறேன்.

நிஜமா நல்லவன் said...

யாரும் குறுக்க ஏதோ மாதிரி ஓடி வரக்கூடாது?

நிஜமா நல்லவன் said...

அப்பாடா யாரும் வரல. இது தான் 100.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
//puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்..//

oru secret sollatuma? nee pottirukara photo kuduthiruka clues vechellam naan answer kandubidikala.. randoma oru guess adichen :)) correctunnu nenaikaren ennoda guess :)))///


என்னது random guess'ah? உங்களுக்கு தான் எல்லோருடைய பிறந்த நாள் திருமண நாள் எல்லாம் தெரியுமே? அப்புறம் என்ன? சரி அதிருக்கட்டும் நாளை ஒரு விசேஷமான நாள். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?

நிஜமா நல்லவன் said...

CVR 25 COMMENTS

நிஜமா நல்லவன் said...

G3 37 COMMENTS

நிஜமா நல்லவன் said...

DREAMZ 1 COMMENT ONLY

நிஜமா நல்லவன் said...

G.R 1 COMMENT ONLY.

நிஜமா நல்லவன் said...

myself 41 comments. ok.

நிஜமா நல்லவன் said...

illa 42 comments.

நிஜமா நல்லவன் said...

actually intha comment'm serththu 44 comments. ok vaa shalini?

gils said...

??iniki thaana 27th? epo poteenga intha posta...athukula 108 commenta? semma latea vanten pola :D anywy...aapy bday

ஷாலினி said...

comment pota ellarukum my special thanks.. sorry for the delay :)

koodiya seekiram will reply to all comments...late ta vanthaalum latest ta varen..varatta..:)

ஷாலினி said...

//CVR said...
முருகன் படம் பாத்த உடனே தெளிவா தெரிஞ்சு போயிருச்சே...
//

murugan padam paathathum kai eduthu kumiteengala? atha vitutu therinju pochu, thirunju pochu nu chinna pulla thanama solikutu :P

ஷாலினி said...

//CVR said...
அட!! நம்ம முருகனருள் ஜிரா அண்ணாச்சி பொறந்த நாளா இன்னைக்கு???
//

yessuu :)

ஷாலினி said...

//CVR said...
////உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P ////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த மேட்டரு விவேகானந்தருக்கு தெரியுமா???
அவர வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே??? ;)

cha..cha..comedy panna ithenna comedy show va? :P

ஷாலினி said...

//CVR said...
///இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P////
அட்றா அட்றா!

இது மி த அக்செப்டிங்!! :P
//

accepting what?? thanni adichaalum ungaluku vikkalu nikkatha apo?;)

maatneengala, thavalai than vaayal kedum nu oru pazhamozhi undu... me the accepting..hehe :P

ஷாலினி said...

////he is very sweet but திகட்டாது////
அது சரி.. :P//

kaadhula pogai varamaari theriyuthu..:P

ஷாலினி said...

//CVR said...
///எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரே பீலிங்ஸ் அப் ஆன் ஆர்பரா இருக்குதே.....
பாருபா டீவீல பாசமலர் போட்டது???
சானலை மாத்துங்கப்பா.... :P
//

unmaya sonna ungaluku TV paakura maari iruka? ipadi ungala paathu yaarum sollalaye nu poramai, athan channel changing :D

ஷாலினி said...

//CVR said...
//அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.////
இடது கண் தெரியும்..அதென்ன இடட்து கண்?? :P
அண்ணனை பத்தி பேசனும்னா மட்டும் எப்படிங்க உங்க தமிழ் பொங்கி வழியுது??? :P
//

korai kandu pidikaati thookam varatha ungaluku? pasathula kanla kanner varapa type panni irunthurupen..ithellam kandukakoodathu :)

ஷாலினி said...

//CVR said...
///because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி./////
என்னக்கொடுமை சார் இது.......
இதுக்கு உங்களுக்கு ரெண்டு வருஷத்துக்கு போஜனம் கிடையாது!!!
இம்புட்டு அபாண்டமாவா பொய் சொல்வாங்க... :P
//

ennavo ungala paathu sonna maari imbutu tension areenga..relax.

'naan avan illai' nu ungaluku post tey podura range ku irunthukutu, vanthutaaru vetiya varinju katikutu :P

ஷாலினி said...

//CVR said...
////அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)///

முருகரையே இவருக்கு தம்பியாக்கிட்டீங்களா????
LOL!!!

கடைசி க்ளூவுல ஜூப்பரு உள்குத்து!!! :P
//

en aruyir nambar Vinayagar, avaroda thambi nu sonen..which is Murugar. ithu enna kuthu kithu nu..?

sonathu purinjutho?

ஷாலினி said...

//G3 said...
Meedhi gummi aapis vandhadhum :)
//

kadamaye kan kanda theivam nu oru padam edutha athuku nee than heroine :P

ஷாலினி said...

// G3 said...
hehe.. adhu dhaanunga.. namma repeatae option...


Repeatae comment starts..... :))
//

nalla iru di...

ஷாலினி said...

//G3 said...
//puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்..//

oru secret sollatuma? nee pottirukara photo kuduthiruka clues vechellam naan answer kandubidikala.. randoma oru guess adichen :)) correctunnu nenaikaren ennoda guess :)))
//

nalla guess panra, ithu maari nee guess panna ellam correct ta iruka vaazhthukal ;)

ஷாலினி said...

//G3 said...
//வரட்டா ;) உங்கள் ஷாலினி//

U r most welcome :)))
//

:)))

ஷாலினி said...

//yaaru indha paiyan? kaila ennavo vechi thinnu kittu irukaan... happy bday wishes to him :)
//

haha.. saptuturukartha ipo than naaney pathen.. unga kurumbu irukeyy...yabbaaaa :P

ஷாலினி said...

//Dreamzz said...
யாரா இருக்கும்.... ரொம்ப கஷ்டமா இருக்கே guess செய்ய...ம்ம்ம்ம்.. :P

Happy birthday ஜிரா அண்ணா :)
//

ithellam overa illaya ungalukey?

itha type pannumbothu unga mugam epadi irunthurukum nu I can easily guess :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
பதிவு சூப்பர்.
//

thanks-nga :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
பெரிய மனிதர்கள் வந்திருக்காங்க. இன்னும் வருவாங்க. அதனால் சின்ன பையனான நான் இத்தோட கிளம்புறேன்.
//

neenga apo nejama nallavan illaya..? nijama chinna payyan :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//வணக்கம்!! ஆமாங்க இந்த நாள் இனிய நாள். //


அப்படியா? அப்ப மத்த நாள் எல்லாம் ரொம்ப கஷ்டமான நாளா?
//

daily ipadi solluvom..ellam naalum iniya naal nu solita..aparam matha naal la solla onnum irukaathu la :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க?//

அப்படி யாரும் இங்க முழிக்கலையே! உங்களுக்கு அப்படி தெரிஞ்சா உங்க கண்ணுல ஏதாவது கோளாறா இருக்கும்.
//

ivaru kan doctoru...solitaaru :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்..//

நீங்க விடுறது எல்லாமே பீட்டர் தான். அப்புறம் என்ன ரொம்ப? கம்மின்னு சொல்லிக்கிட்டு.
//

peter vitaalum..solra mattera puriyura maari solluvom la :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. ///


அதான் இல்லையே. அப்புறம் எப்படி வேலை கொடுப்பீங்க? ஹையோ ஹையோ உங்க கூட செம காமடியா இருக்கே.
//

ha ha... ok nejama moolai illathavan :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்..///


என்னது 10 clues தானா? நீங்க பெரிய அறிவு ஜீவி. எப்படியும் ஒரு 1000 clues கொடுப்பீங்க. அப்படியே உங்களுக்கும் 'ஆயிரம் க்ளு கொடுத்த அபூர்வ சிந்தாமணி' பட்டம் கொடுக்கலாம்னு நினைச்சேனே. முடியாம போச்சே!
//

parava illanga.. next summer ku marakaama pattam kudunga..beach la poy viduren ;)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///so எல்லாரும் ready ya...hands on the mouse..///


ஐயோ என்னோட எலி வேலை செய்ய மாட்டேங்குதே. என்ன கொடுமை இது? இப்ப எப்படி கும்முறது?
//

eli ku vaikira kadalaya nice sa eduthu apo apo neengaley pota ipadi than... eli nonthu bali ayirum :P

p.s- oppice la velai paakama neenga kadalai podureenga nu nejama solla varala nejama nallavan :P

ஷாலினி said...

//முத க்ளுவே ஏடாகூடமா இருக்கே. அப்ப புத்தர் விவேகானந்தர் எல்லாம் சிறந்த மனிதர்கள் இல்லையா?//

na sonnathu age range-nga.. romba vayasaanavangalo nu yosikaatheenga nu solla vanthen.. :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)///


ஒண்ணுமே புரியலையே?
//

ithellam avaroda pazhagina na than puriyum :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P///


இப்ப எனக்கு இட்லி பாயா கிடைக்குமா கிடைக்காதா?
//

neengalum onnukulla onna aana kandipa aaya paaya tharuvaanga :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//CVR said...
இம்புட்டு பின்னூட்டம் போட்டாச்சு...///


ஆமாம் ஆமாம் நீங்க இம்ம்புட்டு பின்னூட்டம் எங்கயும் போட்டு நான் பார்த்ததே இல்லை.
//

ellam Raagavan anna mela ivar vachuruka paasam than :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said... //

நான் தான் வின்னர். இப்பவே சொல்லிக்கிறேன்.//

kokka makka.. posta sariya padikalanu ithularunthey theriyuthunga :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
அப்பாடா யாரும் வரல. இது தான் 100.
//

century adicha Nijamai Nallavukku en special thanks:)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
actually intha comment'm serththu 44 comments. ok vaa shalini?
//

44 comments potathuku romba romba thanks Nijamai Nallavan!!!

:))))