Friday, May 16, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1





Hi friends, எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு? சில பேரு மூஞ்சு உம்முனு இருக்கு (சாலமன் பாப்பையா மாதிரி படிக்கனும் இதை) அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P

ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...

சரி நேரா மேட்டர்க்கு வருவோம்... எதுனாலும் வேஸ்ட் பன்னலாம். ஆனா நேரம் மட்டும் வேஸ்ட் பன்னா திரும்ப அத சம்பாதிக்க முடியாது.. அதுனால இதோ short and sweet டா இன்னொரு பதிவு :)


1.வராத பஸ்ஸுக்கு வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வராத டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வருகிற டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.

ஏன்னா.. என்னைக்கு பஸ் கரெக்ட் டைம்க்கு வந்து இருக்கு! :P


2.தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)

3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!

4.தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!

5.அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..

கடவுளை உணராதவன் நாத்திகன்
வலியை உணராதவன் மாவீரன் (அட.. தலைவர் சொல்லி இருக்காருல... மனுஷனுக்கு தான் வலிக்கும்.. மாவீரனுக்கு வலிக்கவே வலிக்காதுனு!)
காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P

அப்படினு சொல்லி... இந்த வார உரையாடலை இதோட நிறுத்திக்கிறேன்... இல்லாட்டி கல் மழை பெய்து அத வைச்சு வீடுகட்ட வேண்டியதா போயிடும் :P

வரட்டா! keep smiling and be happy :)

அன்றும் இன்றும் என்றும்,

உங்கள் ஷாலினி :)

61 comments:

Divya said...

ayo ayyoooooo.........epdi Shalini ipdi yellam???

super superuuuuuuuu!!

Divya said...

\\தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!\\

ROTFL:))

intha mathry bracket mesg elam unala than poda mudiyum, hahahaa!!

Divya said...

\\காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P\\

ithu topuuuuuuu

Divya said...

\\அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P\\


100% unmai .....unmai:))

[unaku G3 kita irunthu vantha potila pathi share enaku koduthuru:))]

Divya said...

\\ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...\\

adhu seri.......nalla irunga ammani(:

G.Ragavan said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இந்தத் தத்துவங்களப் படிச்சுப் புரிஞ்சு அதன் படி வாழ்ந்தாங்கன்னா... காக்கா புராணப்படி.... நூறு வடை கிடைக்கும்னு வடை கவ்வியார் பாட்டி சொல்லீருக்காங்க. :-)

நல்லாவே யோசிச்சிருக்க.. :)

G3 said...

/நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P//

!!!!!!?????????

yaaruppa andha G3??? rommmmmba nallavanga pola ;)

G3 said...

//வராத பஸ்ஸுக்கு வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வராத டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வருகிற டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.

ஏன்னா.. என்னைக்கு பஸ் கரெக்ட் டைம்க்கு வந்து இருக்கு! :P//

Adi paavi.. bussa miss panna adutha busla shyam maadiri evana varrananu paakalaamnu venumnae busa miss pannitu adhukkum oru thathuvama ???

G3 said...

//தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)//

ival ippadi post poduvadhae vaadikkai :P

G3 said...

//குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!//

kooti kazhichu paatha kanakku seriya varumo???

G3 said...

//தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!//

Room pottu yosipeengalo????

G3 said...

//அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..//

Appo kaathu indha listla kedayaadha???

G3 said...

yappa raasa dreamzzu.. engappa irukka? un thangachi thathuvam soldradhula unnayum minjitta po :P

G3 said...

//Divya said...
100% unmai .....unmai:))
//

Oru gumbala thaan kelambi irukkeenga pola...

[P.S. Shalinikku mattum dhaan adikadi nyaabagapaduthanumnu paatha ungalukkum appappo nyaabagapaduthanum pola irukkae.. yakka.. naan unga katchila dhaan irukken. ;) Kalaikaradhukku dhaan thaniya oru edhir katchi irukkae :) ]

G3 said...

rounda 15 pottutu me the appeatu :)

துர்கா said...

awwww....eppadi nee imbuttu arivaliyana?intha mathiri think panna eppadithaan mudiyuthu unnala...ennaku aantha kanner varuthu...

நிஜமா நல்லவன் said...

///Divya said...
ayo ayyoooooo.........epdi Shalini ipdi yellam???

super superuuuuuuuu!!///



ரிப்பீட்டேய்.........

நிஜமா நல்லவன் said...

///காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன்//


எவ்ளோ கொடுத்து வச்சவங்க?

நிஜமா நல்லவன் said...

///காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன்///

காதலை உணராதவள்???????

நிஜமா நல்லவன் said...

///அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா///


அடடா g3 க்கு ரசனையே இல்லைன்னு ரொம்ப நல்லா நக்கல் அடிச்சிருக்கீங்க. பின்னே என்னங்க எல்லாத்துக்கும் ஒரே மாதிரி முகத்தை வச்சிருந்தா வேற என்ன சொல்லமுடியும்?

நிஜமா நல்லவன் said...

///ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...///


பார்த்து சிக்கன் சிக்கி விக்கல் எடுத்திட போகுது. நல்லா இருங்க.

நிஜமா நல்லவன் said...

///G3 said...
yaaruppa andha G3??? rommmmmba nallavanga pola ;)///



ப பா சங்கம் பக்கம் எட்டி பார்க்காமா ஆனா இன்னமும் சங்கத்துல ஒட்டிகிட்டு இருக்குறாங்களே அவங்க தான்:)

நிஜமா நல்லவன் said...

//G3 said...
Adi paavi.. bussa miss panna adutha busla shyam maadiri evana varrananu paakalaamnu venumnae busa miss pannitu adhukkum oru thathuvama ???//


அடக்கொடுமையே இது வேறயா? என்ன கொடுமை ஷ்யாம் இது?

நிஜமா நல்லவன் said...

//தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)//


கும்மியில் எமது நம்பிக்கை!!!

நிஜமா நல்லவன் said...

ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்///


ரொம்ப சிரிச்சா வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. பார்த்து சிரிங்க.

நிஜமா நல்லவன் said...

///துர்கா said...
awwww....eppadi nee imbuttu arivaliyana?intha mathiri think panna eppadithaan mudiyuthu unnala...ennaku aantha kanner varuthu...///



அடிப்பாவி தங்கச்சி உனக்கு ஆனந்த கண்ணீர் தான் வந்துச்சா? நான் என்னமோ உனக்கு உடம்பு சரி இல்லை போலன்னு நினைசிட்டேனே!

நிஜமா நல்லவன் said...

g3 சொல்லி தான் நான் இங்க வந்தேன்னு சொல்லலை. நானா தான் வந்தேன். வந்த வேலை முடிஞ்சுது. அடுத்த பதிவுல பார்க்கலாம்.

CVR said...

///பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1////
இதுல பாகம் பாகமா வேற போடப்போறீங்களா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P /////
என்னே ஒரு உயர்ந்த உள்ளம்....:-ஸ்


//3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!/////
முடியல!!!!
எப்படி இப்படியெல்லாம்???

//காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P////
அது எப்படி அம்மணி கண்டு புடிச்சீங்க?? :P

நிஜமா நல்லவன் said...

///CVR said...
//காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P////

அது எப்படி அம்மணி கண்டு புடிச்சீங்க?? :P///


பதில் சொல்லுங்க...:)

ஷாலினி said...

//Divya said...
ayo ayyoooooo.........epdi Shalini ipdi yellam???

super superuuuuuuuu!!
//
thanks divvy:)

athellam apadi than:P

ஷாலினி said...

// Divya said...
ROTFL:))

intha mathry bracket mesg elam unala than poda mudiyum, hahahaa!!//

nalla vela ithu maari bracket ellam poda ennala than mudiyum nu sollama pona..thaye :P

ஷாலினி said...

//\\காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P\\

ithu topuuuuuuu//

hehe...i m not suprised..ithuthan unmai..athan ithu topaa iruku namaku ;)

ஷாலினி said...

//Divya said...

100% unmai .....unmai:))

[unaku G3 kita irunthu vantha potila pathi share enaku koduthuru:))]

:O egoose me...pottiya?? avakita iruntha?? chance se illa.. itha na poda avaluku naan than potti anupunen...madam celebrity la :P

ஷாலினி said...

//Divya said...

adhu seri.......nalla irunga ammani(://

thalakeezha paathu sirichiruka :) ihtuvum nalla than iruku (:

ஷாலினி said...

//G.Ragavan said...

நல்லாவே யோசிச்சிருக்க.. :)///


Nandri Ragavan anna :)

ஷாலினி said...

//G.Ragavan said...

இந்தத் தத்துவங்களப் படிச்சுப் புரிஞ்சு அதன் படி வாழ்ந்தாங்கன்னா... காக்கா புராணப்படி.... நூறு வடை கிடைக்கும்னு வடை கவ்வியார் பாட்டி சொல்லீருக்காங்க. :-)//

methuvadaiya illa keera vadaiya? ;)

hehe..actually itha than na solla varen...ellarum itha follow panna vadai sapta epadi vayiru munnerumo athu maari vaazhkaila muneeruveenga..hehe :P

ஷாலினி said...

//G.Ragavan said...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

sorry paathi vadai than iruku..ivlo perusa vaaya thoraka avasiyam illa :P

ஷாலினி said...

//G3 said...

!!!!!!?????????

yaaruppa andha G3??? rommmmmba nallavanga pola ;)//

rotfl...adiyeeeeeee..unakey ithu overa illa :P

ஷாலினி said...

//G3 said...


Adi paavi.. bussa miss panna adutha busla shyam maadiri evana varrananu paakalaamnu venumnae busa miss pannitu adhukkum oru thathuvama ???//

:O en maanatha vaangavey nee poranthuruka..unnaaaaaa...

ama,shyam maari evana varaana nu paathutey bus sa miss pannalum kaal valikum..pothuma :P

ஷாலினி said...

//G3 said...
//தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)//

ival ippadi post poduvadhae vaadikkai :P//

:) ama..ithu than en kolgai :P

ஷாலினி said...

//G3 said...
//குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!//

kooti kazhichu paatha kanakku seriya varumo???//

nee etha kootura and etha kazhikuranguratha poruthu :P

ஷாலினி said...

//G3 said...
//தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!//

Room pottu yosipeengalo????//

illa vettiya busla pogumbothu..room poda thudu lethu :P

ஷாலினி said...

//G3 said...
//அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..//

Appo kaathu indha listla kedayaadha???//

neraya iruku ithu maari..en moolaiku ettunatha matum than sonen..kaaathu poga en mel maadi gaaliya illa..house full :P

ஷாலினி said...

//G3 said...
yappa raasa dreamzzu.. engappa irukka? un thangachi thathuvam soldradhula unnayum minjitta po :P//

avara romba naala kaanum..en annana thedi kandupidichu kudunga plsss :(

ஷாலினி said...

//G3 said...
//Divya said...
100% unmai .....unmai:))
//

Oru gumbala thaan kelambi irukkeenga pola...

[P.S. Shalinikku mattum dhaan adikadi nyaabagapaduthanumnu paatha ungalukkum appappo nyaabagapaduthanum pola irukkae.. yakka.. naan unga katchila dhaan irukken. ;) Kalaikaradhukku dhaan thaniya oru edhir katchi irukkae :) ]///

mudi vetura kadaiyilayum..itha maari kazhutha arukura post layum no politics plzzzz :P

ஷாலினி said...

//துர்கா said...
awwww....eppadi nee imbuttu arivaliyana?intha mathiri think panna eppadithaan mudiyuthu unnala...ennaku aantha kanner varuthu...//

ne ipo ellam ethuku eduthaalum kanner vidura...nallathuku illa..thaneer panjam vantha thanneer kadan vaangalam..aana kanneer panjam vantha yaartayum kadan vaanga mudiyaathu :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன்//


எவ்ளோ கொடுத்து வச்சவங்க?//

athu therinja mothalla poy kudukura aalu naana than irupen :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன்///

காதலை உணராதவள்???????//


koduthu vachaval :)

ennanga simple thing ga enta kekureenga.. :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...

அடடா g3 க்கு ரசனையே இல்லைன்னு ரொம்ப நல்லா நக்கல் அடிச்சிருக்கீங்க. பின்னே என்னங்க எல்லாத்துக்கும் ஒரே மாதிரி முகத்தை வச்சிருந்தா வேற என்ன சொல்லமுடியும்?//

:O egoose me..na apdi sollala..evlo mokaiya post potaalum..atha paathu salikaama and moonja suzhikaama..atha rasikura gunam g3 ta iruku nu solla vanthen :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
///ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...///


பார்த்து சிக்கன் சிக்கி விக்கல் எடுத்திட போகுது. நல்லா இருங்க.//

maratha vachavan thanni voothamaava poyiruvan :P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//G3 said...
Adi paavi.. bussa miss panna adutha busla shyam maadiri evana varrananu paakalaamnu venumnae busa miss pannitu adhukkum oru thathuvama ???//


அடக்கொடுமையே இது வேறயா? என்ன கொடுமை ஷ்யாம் இது?//

intha question ku shyama than answer kekanum :P

enga aatam potutu irunthaalum odaney shyam ingu vanthu pathil sollavum :)

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
//தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)//


கும்மியில் எமது நம்பிக்கை!!!//

nejama neenga romba nallavar :))))

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்///


ரொம்ப சிரிச்சா வந்து கூட்டிட்டு போய்டுவாங்க. பார்த்து சிரிங்க.//

makala santhoshama iruka vidamaatangaley loose pasanga..odaney kootitu poyiruvanga..:P

ஷாலினி said...

//நிஜமா நல்லவன் said...
g3 சொல்லி தான் நான் இங்க வந்தேன்னு சொல்லலை. நானா தான் வந்தேன். வந்த வேலை முடிஞ்சுது. அடுத்த பதிவுல பார்க்கலாம்.//

g3 itha solitaanga already :)

varugaiku nandri and unga namikiyaana gummiku nandri :)

velai mudichu tired da ayirupeenga..nalla relax panitu meendum varuga! :)

ஷாலினி said...

//CVR said...
///பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1////
இதுல பாகம் பாகமா வேற போடப்போறீங்களா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

topic ka kooda vitu vaika mateenga pola :P mela irunthey kummi arambam ma ;)

ஷாலினி said...

//CVR said...
//ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P /////

என்னே ஒரு உயர்ந்த உள்ளம்....:-ஸ்//

uyarntha ullam la naa illa..ambika :P

ஷாலினி said...

CVR said... ////3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!/////
முடியல!!!!//

எப்படி இப்படியெல்லாம்???//

athellam apdi than :P..ellarum ithaye kekureengaley..next time question na maathungapa :P

ஷாலினி said...

CVR said... ////காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P////
அது எப்படி அம்மணி கண்டு புடிச்சீங்க?? :P//

நிஜமா நல்லவன் said...


பதில் சொல்லுங்க...:)//

athu vanthu...athu vanthu...mmm..secret ok-va? dont tell anyone.. itha na private detective vachu kandu pidichen :P

nalla kekureengaya kelvi..ellam apdi ipadi, kuthu mathipa, angitu ingutu ketu therinukutathu than :)

Divya said...

\\egoose me...pottiya?? avakita iruntha?? chance se illa.. itha na poda avaluku naan than potti anupunen...madam celebrity la :P\\

yea yea.......G3 madam evlo periya celebrity,
avanga potti ellam tharuvangla,

avangla pathy elutha namakuthan koduthu vaichurukanum,

in that way u r so priviliged:))

Divya said...

\\Shalinikku mattum dhaan adikadi nyaabagapaduthanumnu paatha ungalukkum appappo nyaabagapaduthanum pola irukkae.. yakka.. naan unga katchila dhaan irukken. ;) Kalaikaradhukku dhaan thaniya oru edhir katchi irukkae :) ]///

@ G3

ul katchy kalaithal ellam no kandukufying plzzzzzzz

நிஜமா நல்லவன் said...

Pathil padichitten. Marupadiyum pathil solla neram illai:(