
யாரிந்த பொண்ணு
அழகான கண்ணு
நம்ம ஊர் மண்ணு
இப்ப தினமும் தின்னுது பன்னு!!!!
அட... அட...... யாருக்கு பிறந்தநாள்! இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும்! (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்!!!)
ஆமா! நம்ம மனசுக்குள் மத்தாப்பு திவ்யா தான்! May 24 பிறந்த நாள் கொண்டாடும் இவங்களை நாம எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க!
5 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா!!!!!
பிறந்தநாளுக்கு பதிவு போட்டு வாழ்த்திய ஷாலினிக்கு நன்றி!
வாழ்த்துக் கூறிய நல்லவனுக்கும், எழிலுக்கும் நன்றி!!
வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்:)
thanks a lot for ur wishes to my dear friend Divya :)
Post a Comment