Monday, September 22, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2


ஹாய் பிரண்ட்ஸ்..

சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க.. 1..2... ம்ம்ம்.. இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால let me explain....

உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..

p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P

பஞ்ச் பண்ணி பல மாசம் ஆச்சு.. டச் வுட்டு போனதால திஸ் டைம் என் பஞ்ச் கொஞ்சம் சாப்டா இருக்கும்.. அட்ஜஸ்ட் கரோ... ;)


here I Go... புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. இது தெரிஞ்ச விஷயம் தான், but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது.. மண்டைக்குள்ள போச்சா சொன்னது?
நல்லது...ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்.. but ஊர் குருவி உயரமா பறக்காட்டியும் பருந்து ஆகாது.. note this point.. இன்னொரு விஷயம்.. ஊர் குருவி பறக்காட்டியும் பருந்து ஆக முடியாது.. because it is a ஊர் குருவி.. அதுக்காக city குருவி பறந்தா பருந்து ஆகுமான்னு எல்லாம் கேட்டா நான் டென்சன் ஆயிருவேன்.. இன்னொன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுகோங்க.. விஜய் குருவி ஆகலாம்.. ஆனா, குருவி விஜய் ஆகமுடியாது.. விளங்குச்சா? இல்லை இன்னும் விளக்கனுமா?


காற்றுள்ள போதே தூற்றிகொள்.. அது சரி.. கைல மேட்டர் வச்சிக்கிட்டு காத்துக்கு வெய்ட் பண்ணா வயசு ஆயிடும்.. இல்ல காத்து வரப்ப கைல மேட்டர் இல்லேனாலும் வெளங்கிடும் .. சோ, நான் என்ன சொல்ல வரேன்னா.. கைல மேட்டர் வந்த உடனே.. மொதல்ல போய் ஒரு fan வாங்கணும் (இல்லாதவங்களை சொன்னேன்) எப்போ எல்லாம் காத்து வேணுமோ அப்போ எல்லாம் ஆன் பண்ணுங்க.. சிம்பிள் மேட்டர்.. ஒகே.. அப்போ காத்து வாங்கும் போது கைல மேட்டர் இல்லேனா என்னே பன்றதுன்னு யோசிக்கலாம்.. அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.. மேட்டரை ரெடி பண்ணுங்க.. அம்புட்டுதான்... :P


கந்தை ஆனாலும் கசக்கி கட்டு.. குட் பாயின்ட்.. பிகாஸ், அயர்ன் பண்ற வேலை மிச்சம்.... அதுக்காக இந்டர்வியூ போகும் போது , வேலைக்கு போகும் போது இந்த பாலிஸிய பாலோவ் பண்ணுவேன்னு அடம்பிடிக்க கூடாது.. அந்த மாதிரி நேரத்துல கந்தை கசக்கி இருந்தாலும் அயர்ன் பண்ணி கட்டுன்னு மாத்திக்கணும்.. ;)


காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி.. எஸ்.. எஸ்.. சொந்த சரக்கு தான்..


கடலைய கம்மியா போடணும்..மொக்கைய முழுசா போடணும்..
பிகாஸ்.. கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல.. ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது.. இட்ஸ் ஓகே.. நோ ஹார்டு பீலிங்க்ஸ்..

சொன்ன எல்லா தத்துவத்தையும் தத்து எடுத்து பாலோவ் பண்ணுங்க.. ரொம்ப நல்லா உருப்பட்ருவீங்க.. சந்தோசமா இருங்க... லைப்பை என்ஜோய் பண்ணுங்க.. வரட்டா..

அய்யோ.. அய்யோ.. என்ன இது, என்னவோ என்கிட்டே கடன் வாங்கின மாரி வட்டியும் முதலுமா ரியல் பஞ்சை போட்டி போட்டு திருப்பி தரீங்க.. பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..


This is my 13th post! I specially dedicate this to my Guru Gops! :)

நா எஸ்கேப் டா சாமி..

74 comments:

G3 said...

Dreamz dhaan I am backnu theliva sollitaanla.. appuramum en avanoda velaya nee paakara?? [adhaan thathuvam soldradhu :P]

G3 said...

Londonla veyyil konjam jaasthiyo??? effect nallavae theriyudhu :)

G3 said...

//g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க//

G3 kku mattum therinjaalum kaiya thookalaamnu soldriyo :P

G3 said...

//g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P//

Aama aama.. enna enakkae badhil theriyaadhu :(

G3 said...

//here I Go...//

Nee poita naan mattum irundhu enna poren.. me too go... Tata ;)

[Shyabbada.. idhukku mela posta padikka venaam.. Me the escapeu :))) ]

Anonymous said...

nallaikum ejam irrukurathunala inga kummiyai innum 2 days thalli vaikiren..vanthu kavanichikiren..ennaku bathila en arumai yakka g3 inga kummuvaar :D

இராம்/Raam said...

தாயீ.. தெரியாமே இந்த பக்கம் வந்துட்டேன்... :)

gils said...

//but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது..//

ithu puliku teriuma? adutha daba zoo pakkam ponna ketu sollavum...therilinu solichinna solikudunga

gils said...

//விஜய் குருவி ஆகலாம்.. ஆனா, குருவி விஜய் ஆகமுடியாது.. விளங்குச்சா? இல்லை இன்னும் விளக்கனுமா?//

idai unga kita vilakumaru ketavana velakumaarala adichalum thapillai..

gils said...

//எப்போ எல்லாம் காத்து வேணுமோ அப்போ எல்லாம் ஆன் பண்ணுங்க//
aana panungava..ammani..current situationla currentku seri demand..current affarisoda konjam "current" affairsum parungooo

gils said...

//அந்த மாதிரி நேரத்துல கந்தை கசக்கி இருந்தாலும் அயர்ன் பண்ணி கட்டுன்னு மாத்திக்கணும்.. ;)
//

yosikka vendia vishyam...kanthaiya katikitu interview pona..nammaloda "inter"lam "view" pannakudia situation varumay..athapathi unga kuruthu?/

gils said...

//கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல..//

ungaluku naalu poata elarukum nallathu..

// ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது..//

engayonu kuripa sona epdi..keelpaaknu generica solunga

gils said...

////g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க//
sollavay venam..padika arambicha udanaye adikarathu elam kaia thookiruvanga

k4karthik said...

//சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? //

தெரியும்

k4karthik said...

//1..2... ம்ம்ம்..//

இதை எதுக்கு இப்போ சொன்னீங்க ?

k4karthik said...

//இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால//

ஏன் அந்தே ரெண்டு பேருக்கு கண்ணு தெரியாதா?

k4karthik said...

//p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P//

ஏன் Dல்ல விட்டீங்க.. Eல்ல விட்ருக்கலாம்...

k4karthik said...

//டச் வுட்டு போனதால //

டிக் வுட்டு வேணா ட்ரை பண்ணுங்களேன்

k4karthik said...

//புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. //

காரம் கம்மியா இருந்த்ருக்கும்...

k4karthik said...

//ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்..//

லெப்ட்ல போனா ஆகுமா?

k4karthik said...

//காற்றுள்ள போதே தூற்றிகொள்..//

இந்த மொக்கை மரண மொக்கை.. ரத்தம் தான் வருது

k4karthik said...

//காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி..//

ஹலோ.. இந்தே பேரை எப்பவோ எங்க அக்கா வாங்கிடாங்க...

k4karthik said...

//கடலைய கம்மியா போடணும்.//

கடலு அம்மாம் பெருசா இருக்கு.. அதை எப்படி கம்மியா போடுவீங்க?

k4karthik said...

//பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..//

நாங்க அல்ரடி ஆயாச்சு..

k4karthik said...


குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...
குவாட்டரு...இது நம்ம பஞ்ச்


ஜி said...

y thir murder veri??

//உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..//

enakku appave mildaa oru doubt vanthathu... appave purinjirukkanum... athukku mela padichen paarunga... ennaiya sollanum :(((

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

wow enna oru juper thathuvams :D
part 3 eppo varum ??

Anonymous said...

ponnu ennama thathuvam solli irruka ithu ellam theriyama all feelings 3 much :D
u dont worry..ellarukum jealous..avangaluku ippadi ellam thonalaiye nu

Anonymous said...

//
idai unga kita vilakumaru ketavana velakumaarala adichalum thapillai..///


gils no violence plz

Anonymous said...

//engayonu kuripa sona epdi..keelpaaknu generica solunga//

shalini nee ange pogathe :D
gils is there also :))

vivid dreamer said...
This comment has been removed by the author.
ஷாலினி said...

//G3 said...
Dreamz dhaan I am backnu theliva sollitaanla.. appuramum en avanoda velaya nee paakara?? [adhaan thathuvam soldradhu :P]
//

annan velaiya thangatchi panrathu onum pudhusilaye g3 kannu :))

ஷாலினி said...

// G3 said...
Londonla veyyil konjam jaasthiyo??? effect nallavae theriyudhu :)
//

konjam ku opposite jaasthi.

ne enna kekura??? konjam ma jaasthiya? :P

ஷாலினி said...

//G3 said...
//g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க//

G3 kku mattum therinjaalum kaiya thookalaamnu soldriyo :P
//

ileenga madam...theriyaathavangala than kai thooka sonen.. unaku theriyum nu enaku theriyum ;) ne than masters panni irukiye athula :P

ஷாலினி said...

//G3 said...
//g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P//

Aama aama.. enna enakkae badhil theriyaadhu :(
//

kedi aanalum innocent lookodu nu anniku sonnathu thapey illa :P

ஷாலினி said...

//G3 said...
//here I Go...//

Nee poita naan mattum irundhu enna poren.. me too go... Tata ;)

[Shyabbada.. idhukku mela posta padikka venaam.. Me the escapeu :))) ]
//

hahahaha...adipaaavii nalla escape aara nee. katrathu kai man alavu nu prove panita :P unkita irunthu kathuka vendiyathey inum evlavooooo iruku :)

ஷாலினி said...

//துர்கா said...
nallaikum ejam irrukurathunala inga kummiyai innum 2 days thalli vaikiren..vanthu kavanichikiren..ennaku bathila en arumai yakka g3 inga kummuvaar :D
//

solra pecha eniki ketiruka g3 ;)

ஷாலினி said...

//இராம்/Raam said...
தாயீ.. தெரியாமே இந்த பக்கம் வந்துட்டேன்... :)
//

next time therinjey vaanga Raam :)

ஷாலினி said...

//ithu puliku teriuma? adutha daba zoo pakkam ponna ketu sollavum...therilinu solichinna solikudunga//

puliku theriyuma nu enaku theriyaathu :P

adutha pakkam na??? u mean next page???

enaku puli baashai puriyaathu,can u help me plzz ?:P

ஷாலினி said...

//idai unga kita vilakumaru ketavana velakumaarala adichalum thapillai..//

neenga etho vilakam kekuramaari iruku? ;)

ஷாலினி said...

//aana panungava..ammani..current situationla currentku seri demand..current affarisoda konjam "current" affairsum parungooo//

current irukurapa ON panungapa :P romba 'vilakamaa' solanum pola irukey unga kita ellathayum :P

ஷாலினி said...

//yosikka vendia vishyam...kanthaiya katikitu interview pona..nammaloda "inter"lam "view" pannakudia situation varumay..athapathi unga kuruthu?///

rotfl..imagine ellam panna vechuteenaley gils..ithu thevaiya?:P

ஷாலினி said...

gils said...
//கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல..//

ungaluku naalu poata elarukum nallathu..
//

podurathum podureenga en favourite vadai sooda suttu pota nalla irukum :P

ஷாலினி said...

gils said...

// ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது..//

engayonu kuripa sona epdi..keelpaaknu generica solunga//

vasathi ellam anga epadeenga??adikadi anga neenga poitu varratha paravala ellarum pesikiraanga:P

ஷாலினி said...

//gils said...
////g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க//
sollavay venam..padika arambicha udanaye adikarathu elam kaia thookiruvanga
//

mouse larunthu keyboard ku -comment adika thaney ;)

ஷாலினி said...

//k4karthik said...
//சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? //

தெரியும்
//

ellarukum theriyaatha antha ellam theirnja kanakaambaram neenga thana? :P

ஷாலினி said...

//k4karthik said...
//1..2... ம்ம்ம்..//

இதை எதுக்கு இப்போ சொன்னீங்க ?
//

neenga ipadi kelvi kekanum nu than :P

ஷாலினி said...

//k4karthik said...
//இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால//

ஏன் அந்தே ரெண்டு பேருக்கு கண்ணு தெரியாதா?
//

theriyum...aana theriyaathu :P

ஷாலினி said...

//k4karthik said...
//டச் வுட்டு போனதால //

டிக் வுட்டு வேணா ட்ரை பண்ணுங்களேன்
//

(periyavanga sonna sariya than irukum ;) )sareenga next time apadiye senjuduren :P

ஷாலினி said...

//k4karthik said...
//புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. //

காரம் கம்மியா இருந்த்ருக்கும்...
//

pullula kooda kaaram kammi , jaasthi type iruku nu enaku neenga solli than theriyum...

pullu thinnu pazhakam illeengona :P

ஷாலினி said...

//k4karthik said...
//ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்..//

லெப்ட்ல போனா ஆகுமா?
//

na kudutha vilakkam pathala pola...mmm... left pona kooda aagathu..may be athu left side ponapa oru paruntha kalyanam panni..aparam kutti pottu antha kutti vena paruntha aagalam...but no..not this one.. I m 100% sure :P

ஷாலினி said...

//k4karthik said...
//காற்றுள்ள போதே தூற்றிகொள்..//

இந்த மொக்கை மரண மொக்கை.. ரத்தம் தான் வருது
//

ethukum unga blood group enna nu 4 people kita solli vachu..blood donation ku yerpaadu panirunga..next time kandipah use aagum :P

ஷாலினி said...

//k4karthik said...
//காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி..//

ஹலோ.. இந்தே பேரை எப்பவோ எங்க அக்கா வாங்கிடாங்க...
//

evlo velaiku avakita vitheenga?:P

ஷாலினி said...

//k4karthik said...
//p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P//

ஏன் Dல்ல விட்டீங்க.. Eல்ல விட்ருக்கலாம்...
//

E romba busy ya aeroplane otitu irunthathaala D la vituten..i mean E ya Deal la vituten :P

ஷாலினி said...

k4karthik said...
//கடலைய கம்மியா போடணும்.//

கடலு அம்மாம் பெருசா இருக்கு.. அதை எப்படி கம்மியா போடுவீங்க?

fees kuduka ready na naanum solli thara ready.. :P fees enna nu kepeenga..soliduren, g3 enna ellam kekuralo athellam vaangi tharanum oru naal fulla ;) deal ok?:P

ஷாலினி said...

//k4karthik said...
//பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..//

நாங்க அல்ரடி ஆயாச்சு..
//

aal ready aayacha? ethuku kwater vutu punch panna thaney next :P

ஷாலினி said...

// k4karthik said...

குவாட்டரு...

இது நம்ம பஞ்ச்
//

ungalaye punch panikumbothey nenchen kwater adichuteenga nu :P

ஷாலினி said...

//ஜி said...
y thir murder veri??
//

ellarum santhoshama irukanum endra nalla ennam than :P

ஷாலினி said...

ஜி said...
//உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..//

enakku appave mildaa oru doubt vanthathu... appave purinjirukkanum... athukku mela padichen paarunga... ennaiya sollanum :(((///

athuku 'mela' marubadi heading ga padicheengala? yenga? :P

ungala enna sollanum nu sollamaley poyteengaley? :)

ஷாலினி said...

//துர்கா said...
wow enna oru juper thathuvams :D
part 3 eppo varum ??
//

ne oruthi than en wavelength la iruka pola :P thanks di :)

3rd part ellam konjam en mela veri adanguna peragu than...mirattal kaditham ellam varuthu... :P

ஷாலினி said...

//துர்கா said...
ponnu ennama thathuvam solli irruka ithu ellam theriyama all feelings 3 much :D
u dont worry..ellarukum jealous..avangaluku ippadi ellam thonalaiye nu
///

athu sari :P

ஷாலினி said...

//துர்கா said...
//engayonu kuripa sona epdi..keelpaaknu generica solunga//

shalini nee ange pogathe :D
gils is there also :))
//

haha..avar sonnathu apadi illai, na poy anga irukavanguluku ithu maari thathuvam ellam sonna seekiram gunamayirum apadi nu avarku abaara nambikai:P

சுபாஷ் said...

:)
பேசாம நீங்க பேரரசு படத்துக்கு டயலாக் எழுத போகலாமே??

அடி பின்றீங்க
கலக்கல்.
மீ டு எஸ்கேப்!!!

ஷாலினி said...

சுபாஷ் said...
:)
பேசாம நீங்க பேரரசு படத்துக்கு டயலாக் எழுத போகலாமே??///

koopta maten nu solvena? ithellam namaku sarva saathaaranamappa :P

//அடி பின்றீங்க
கலக்கல்.//

thanks Subash :)valikala la? ;)

//மீ டு எஸ்கேப்!!!//

ini intha pakkam thalai vachu kooda paduka maatenganrathu confirmed :P

Karthik said...

கடலைய கம்மியா போடணும்..மொக்கைய முழுசா போடணும்..பிகாஸ்.. கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல

aagagaga.. Arumaiyana post!!! eppadi???

Karthik said...

Enakkum unga blog, r-ambham, g3, gills dhulaa paatha udane tamila onnu create pannanum aasaiya iruku.. aana unga alavuku enaku patience illa.. porumaiya adhika.. google la language maata nu... adhaan ennoda ekata unga blog visit panni pokkikalam.. Ungal sevai engalukku thevai

ஷாலினி said...

Karthik said...

aagagaga.. Arumaiyana post!!! eppadi???

//

Welcome Karthik!
Nandri! :)

Athellam apadi than..athukellam oru vetti talent venumunga :P

ஷாலினி said...

// Karthik said...
Enakkum unga blog, r-ambham, g3, gills dhulaa paatha udane tamila onnu create pannanum aasaiya iruku.. aana unga alavuku enaku patience illa.. porumaiya adhika.. google la language maata nu... adhaan ennoda ekata unga blog visit panni pokkikalam.. Ungal sevai engalukku thevai

//

moochullavarai mokkai thodarum..:)

SanJaiGan:-Dhi said...

//பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2//

தலைப்புல ஒரு எழுத்து விட்டுப்போச்சி.. கவனிக்கலையா?

இது பஞ்ச தத்துவம் இல்லை.. பஞ்சர் தத்துவம். :))

SanJaiGan:-Dhi said...

//but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது.//

பதிவுலகின் ஒரே புலியான நாகைசிவா எங்கிருந்தாலும் வந்து விளக்கம் அளிக்கவும்... :))

அதிரை ஜமால் said...

தப்புதான்

இந்த பக்கமெல்லாம் வந்தது ...

thevanmayam said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!!
தேவா..

நித்தி .. said...

shaalu mma...ennama ithelam..
ethanai naala ipadiyellam oru villathanathoda thiriyuringa...
aavvvvv.... thanga mudila shalumma..
ithu manithar thaangi kolla manitha mokkai all la...
athaiyum thaandi soora mokkao mokaai mokkai mokkk.....