Tuesday, December 30, 2008

Goodbye 2008! :)


Hi Friends,

இதுல வர்ற கேரக்டர்ஸ் எதுக்கும் பேரு ஊரெல்லாம் சொல்லலை... ஆனா படிக்கறவங்களுக்கு தானா புரியும்.


If u know me and then u will know what I mean :)


2008 முழுவதும் பல மாற்றங்கள்...

ஏமாற்றம்,
தடுமாற்றம்,
மனமாற்றம்,
இடம் மாற்றம்.

புது நண்பர்கள்.. புதிரான வாழ்க்கை.
புரியாத நட்பு.. புரிந்ததால் பிரிந்த உறவு.

ரகசிய சிநேகிதம்.

குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D

ஏகப்பட்ட புது அனுபவங்கள்.

கடவுளோட தரிசனத்துக்காக ஏங்கிட்டு இருக்கற பக்தர்கள் போலவே நானும் வாழ்க்கைல almost impossible- ஆன விஷயம் நடக்கனும்னு ஏங்கிட்டு இருந்தேன்..

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். ஒரு விஷயம் ஆசைப்பட்டு அது நடக்கனும்னா விடாம அடைய முயற்சி பண்ணிட்டே இருக்கனும். அப்போ தான் அது நமக்கு கிடைக்கும். Recently என் smart அண்ணன் recommend பண்ணி 'The secret' னு ஒரு புக் படிச்சேன். I take this moment to thank him for that.. because அவ்ளோ encouraging புக் அது. வாழ்க்கைல உனக்கு இது கிடைக்கனும்னு நீ நினைச்சா.. கண்டிப்பா அது உனக்கு கிடைக்கும்னு உசுப்பேத்தி விட்ட புக் :)

என் அனுபவம்ல சொல்றேன். I got what I want.. and I am confident that I will get if I want :)

என்ன விஷயம்.. எப்படிப் பட்ட விஷயம், நல்லதா, கெட்டதா இதெல்லாம் முக்கியம் இல்லை.. if u are happy and if by u being happy if others are happy and as long as it does not affect anyone personally...Just Go for it!!!

என் குருவான கோபிநாத் சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கடி சொல்றது தான் நானும் இங்க சொல்லிக்க விரும்பறேன்.. "போன பஸ்ஸுக்கு கை காமிச்சு பிரயோஜனம் இல்லை" :)

2008 உங்க எல்லாருக்கும் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை.. let 2009 be Yours!


If you want something you never had, do something you have never done...

Don't go the way life takes you.
Take the life the way you go .
And remember you are born to live and
not living because you are born.


Forgettable events beginning of the year நடந்திருந்தாலும்.. unforgettable events end of the year நடந்தது.. which means life goes on no matter what... life-ல எதுவுமே நிரந்தரம் இல்லை.. "இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...


Everything in life is temporary coz everything changes!!!! :)


Say a Big Goodbye to 2008 and Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)

Happy New year to all!
Have a Great Year ahead!

உங்கள்,
ஷாலினி.

43 comments:

G3 said...

First comment :D

G3 said...

//If u know me and then u will know what I mean :)//

:))))))) appo unna theriyaadhavanga idha padikka koodaadha?

G3 said...

//குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D//

Adhu dhaanae en priyamaana shalinikku azhagu ;)

G3 said...

//பட்டுனு December 12th 2008 "கார்த்திகை தீபம்: அன்னிக்கு நடந்தது..//
//nothing equal to this one..//

:)))))))))))))))))))))))))))))))))))))))

G3 said...

//let 2009 be Yours!//

Urs too :D

G3 said...

//unforgettable events end of the year நடந்தது//

I second this ur honour ;)

G3 said...

//"இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...
//

Seringa aapicer :D

G3 said...

//Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)//

edhuva irundhaluma? or yaara irundhaluma? ;)

G3 said...

Wishing u too a wonderful yr ahead :)))

Happy new year 2009 :D

G3 said...

Rounda oru 10 pottutu me the escape :)

gils said...

!!!! swami shaliniyanandamayi nu title maridicho?? imbutut thathuvamss..
//இதுல வர்ற கேரக்டர்ஸ் எதுக்கும் பேரு ஊரெல்லாம் சொல்லலை... ஆனா படிக்கறவங்களுக்கு தானா புரியும்.//
?? oru character name kuda varala

gils said...

//:))))))) appo unna theriyaadhavanga idha padikka koodaadha?//

guddu kostinu...

gils said...

beautipul bavnga..atha thaandi cute jo..athiyum thaandita gummu 9*..kadisila arisal pal jenelia!!! ivlo azhagana posta!!! nadula eluthirukara matter kannukay therila :D

G.Ragavan said...

super super

wish you a very happy new year 2009

ellam nallathe nadakum. :-)

Divya said...

பதிவு கலக்கல்ஸ்:))

கொஞ்சம் குறைய புரிஞ்சது.....நிறைய நிரம்ப புரியல:((((

Divya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ஷாலினி said...

//G3 said...
First comment :D
//

en bagyam :)

ஷாலினி said...

// G3 said...
//If u know me and then u will know what I mean :)//

:))))))) appo unna theriyaadhavanga idha padikka koodaadha?

//

enna pathi theriyaathavanga kooda intha vulagathula irukaangala? yaar antha bagyasaali ? :P

ஷாலினி said...

//G3 said...
//குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D//

Adhu dhaanae en priyamaana shalinikku azhagu ;)
//

ne irukura varai kummalathuku ethu kuraichal ;)

ஷாலினி said...

G3 said...
//let 2009 be Yours!//

Urs too :D
//

lets see :) naama onnu ninaika dheivam onnu ninaikum :)

ஷாலினி said...

G3 said...
//"இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...
//

Seringa aapicer :D
///

siripa paaru :))))

ஷாலினி said...

G3 said...
Wishing u too a wonderful yr ahead :)))

Happy new year 2009 :D
///

thanks di.

ஷாலினி said...

gils said...
//:))))))) appo unna theriyaadhavanga idha padikka koodaadha?//

guddu kostinu...
//

answered ur guddu question already.. refer to question number 2 answer 2 :P

ஷாலினி said...

gils said...
beautipul bavnga..atha thaandi cute jo..athiyum thaandita gummu 9*..kadisila arisal pal jenelia!!! ivlo azhagana posta!!! nadula eluthirukara matter kannukay therila :D
//

no wonder g3 calls u 'jols gils' :P

ஷாலினி said...

G.Ragavan said...
super super

wish you a very happy new year 2009

ellam nallathe nadakum. :-)
//

nandri :)

ஷாலினி said...

Divya said...
பதிவு கலக்கல்ஸ்:))

கொஞ்சம் குறைய புரிஞ்சது.....நிறைய நிரம்ப புரியல:((((
//

nandri Divya :)

etho era koraiya purinja sari :P

final msg is this- where there is a will there is a way :)

ஷாலினி said...

Divya said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
//

thank u and wish u the same! :)

ஷாலினி said...

G3 said...
//Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)//

edhuva irundhaluma? or yaara irundhaluma? ;)

//

haha.. kusumbu jaasthi nokku :D

ஷாலினி said...

G3 said...
//Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)//

edhuva irundhaluma? or yaara irundhaluma? ;)

//

haha.. kusumbu jaasthi nokku :D

gils said...

adadadada...intha post paathukitya irukalam polaruku..analum first fotoku thavira kannu engayum pomatneguthu..ammbuutu alagaruku :D

Dinesh C said...

adadaaaa... ponnu ivlo puthisaalu ayitta!

நட்புடன் ஜமால் said...

12 நாட்கள்
போயே போச்சு,
போயிந்தே
it's gone

சீக்கிரம் எழுதுங்கோ ...

Karthik said...

me the 33rd.... Thirumbha vanduteenga la blogkku?? :) Puthaandhu vaalthukkal


gadam gadam.. mudhinjadhu mudinchi pochu... mudiyaadhadhu auto la pochu....


http://lollum-nakkalum.blogspot.com/

nambha tamil padhivu visit pannunga

Karthik said...

ennanga ore oru geneliya poto :( paravala bhavana poto meala irundadhu mana aarudhal :P

Muthusamy said...

Is it கும்மாலமும் or கும்மாளமும்?

Thanks.!

ஷாலினி said...

gils said...
adadadada...intha post paathukitya irukalam polaruku..analum first fotoku thavira kannu engayum pomatneguthu..ammbuutu alagaruku :D

///

:P bhavana azhagirku gils adimai aayitaaru pola irukey.. unga one side love poem yaarukunu ipo kandu pudichuten :D

ஷாலினி said...

Dinesh C said...
adadaaaa... ponnu ivlo puthisaalu ayitta!
///

romba late ta kandu pudichuteenga...na seekirama pudhisaali anathai :D

ஷாலினி said...

நட்புடன் ஜமால் said...
12 நாட்கள்
போயே போச்சு,
போயிந்தே
it's gone

சீக்கிரம் எழுதுங்கோ ...
///

25 days aayiruchu ipo... :( gone..its gone...

ஷாலினி said...

karthik//சீரியசா சொல்றேன்.. எனக்கு வாழ்க்கைல ரொம்ப சீரியசா இருக்க பிடிக்காது.. ஏனா எப்பவும் சீரியசா இருந்தா வாழ்க்கயோட சீரியஸ்னெஸ் தெரியாம போய்டும்... எப்பவாது சீரியசா இருந்தா தான், சீரியசா இருக்கற்து எப்படினு தெரியும்.. இத நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க///

avvvvvvvvvvv...someone call ambulance pls...seriously :P

ஷாலினி said...

Karthik said...
ennanga ore oru geneliya poto :( paravala bhavana poto meala irundadhu mana aarudhal :P
///

:D Bhavana my life saver ayitaanga polaye :P

ஷாலினி said...

Muthusamy said...
Is it கும்மாலமும் or கும்மாளமும்?

Thanks.!
///

thanks for what??

thanks for sutti kaatifying the mistake :)

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மை டியர் பிரண்ட்

Namakkal Shibi said...

நயன் படம் போட்டதுக்கு நன்றி!

(பின்ன ஏன் எனக்கு அழைப்பு வரலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)