Sunday, February 03, 2008

காதல் சுகமானது ???


விரிக்காத வலையில் சிக்கியது நம் இதயம்...
காதலுக்கு கண்ணில்லை,
நம்புவோம்!

நம் நினைவுகள் அழியாச்சுவடுகளாய் இதயங்களில்...
காதலின் காயம்,
வருடுவோம்!

எதையும் தாங்கும் இதயம், நம் பிரிவை தவிர...
காதலின் வலி,
உணர்வோம்!

கைகோர்த்து நடக்கும் பாதையில் தடைக்கற்கள் என்னும் எதிரிகள்...
காதலில் போர்,
வென்றுவிடுவோம்!

திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !

40 comments:

CVR said...

அட!!
உங்க அண்ணனை போல நீங்களும் கலக்கறீங்க!! ;)

//திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !///

இந்த வரி நல்லா இருந்தது!! :-)

Dreamzz said...

வாவ் :) கலக்கற!

Dreamzz said...

//திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !//
என் தங்கையை தவிற வேறு யாரும் இப்படி எல்லாம் கலக்க முடியாது! சூப்ப்ரு!

G.Ragavan said...

வணக்கம் ஷாலினி. உங்க கவிதையைப் படிச்சேன். நல்லா எழுதீருக்கீங்க.

விரிக்காத வலை....ம்ம்ம்ம்ம்...ஆனாலும் பிடிச்சிருச்சு பாத்தீங்களா...அதான் காதல்னு சொல்றீங்க. சரிதானே?

சரணடைய என்னுடைய வாழ்த்துகள். நின்னைச் சரணடைந்தேன்னு பாரதியாரே பாடியிருக்காரு. இதுல நீங்க சரண்னு எதச் சொல்ல வர்ரீங்க? சரணாகதித் தத்துவத்தையும் அதன் உள்ளர்த்தங்களையும் விளங்கச் சொல்ல முடியுமா?

MyFriend said...

சூப்பரு..

அண்ணன் போல் தங்கையா?
தங்கை போல் அண்ணனா?

G3 said...

//
திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !//

Idhu topu :))

Asathunga.. annanoda kaathu ungalukkum balama adichiruchu pola?? avaru devadhai series podara maadiri needara devan series edhaavadhu podara idea irukka ;)

ஷாலினி said...

@cvr

//அட!!
உங்க அண்ணனை போல நீங்களும் கலக்கறீங்க!! ;)//

நீங்களும் பொய் சொல்ல ஆரம்பிச்சாச்சா.. என்ன கொடும பா இது? :P

////திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !///

//இந்த வரி நல்லா இருந்தது!!//

கல்யாணம் இன்னும் ஆகல ல, இப்போ இது நல்லா தான் இருக்கும். ;)

நன்றி CVR ! :)

ஷாலினி said...

@dreamzz

//என் தங்கையை தவிற வேறு யாரும் இப்படி எல்லாம் கலக்க முடியாது! சூப்ப்ரு!//

உங்களுக்கே இது ஓவரா தெரில?

ஷாலினி said...

@g.ragavan

//வணக்கம் ஷாலினி. உங்க கவிதையைப் படிச்சேன். நல்லா எழுதீருக்கீங்க//

நன்றி ராகவன், இதையும் கவிதை-னு சொன்னதுக்கு :)

//விரிக்காத வலை....ம்ம்ம்ம்ம்...ஆனாலும் பிடிச்சிருச்சு பாத்தீங்களா...அதான் காதல்னு சொல்றீங்க. சரிதானே?//

விரிக்காத வலையில் எப்படி சிக்க முடியும் , ஆனா ஏதோ வலையில சிக்கிகிட்டதா காதலர்களுக்கு தோணும், falling in love-nu சொல்லிகிறாங்க..
மொத்தத்துல காதலுக்கு கண் இல்ல..அதான் உண்மை :P

//சரணாகதித் தத்துவத்தையும் அதன் உள்ளர்த்தங்களையும் விளங்கச் சொல்ல முடியுமா?//

simple,தப்பு பண்ணியாச்சு, தனியா போய் வேர எங்கயோ மாட்டிகர்த்துக்கு முன்னாடி, நாமாவே ஒன்னா போய் ஆயுள் முழுக்க சேர்த்து இருக்குற அந்த இன்ப தண்டனைய அனுபவிப்போம்னு அர்த்தம் :)

ஏதோ அங்க இங்க கேள்வி பட்டு எழுதுனது , விளக்கம் இன்னும்
புரியாட்டி காதல் scientist யாரோ இருக்காராமே .. அவர கேளுங்க ;)

ஷாலினி said...

@ .:: மை ஃபிரண்ட் ::.

//சூப்பரு..

அண்ணன் போல் தங்கையா?
தங்கை போல் அண்ணனா?//

அண்ணனை போல் தங்கையும் இல்லை..
தங்கையை போல் அண்ணனும் இல்லை..

மொத்தத்துல..
நான் அவன் இல்லை :P

நன்றி!! :)

ஷாலினி said...

@g3

//Asathunga.. annanoda kaathu ungalukkum balama adichiruchu pola?? avaru devadhai series podara maadiri needara devan series edhaavadhu podara idea irukka ;)//

itha na yosichu ezhuthavey oru naal thookam pochu.. :P

innum series pota na ambuttu than, gaaaali :-S

annan vazhi thani vazhi..avar pakkam adikira kathellam en pakkam adikuma nu nanum than thavam iruken ;)

vaazhukalluku nandri g3!! :)

k4karthik said...

உங்க அண்ணன் மாதிரியே நல்லா கவிதை எழுதி இருக்கீங்க...

ஆனா.. வழக்கம் போல எனக்கு தான் புரியலே.. ஹீ.. ஹீ...

கவிதையோட நிறுத்திக்கோங்க.. heavy duty எல்லாம் வேண்டவே வேண்டாம்.. ஹீ.. ஹீ...

k4karthik said...

13வது கமெண்ட்டு தம்பிக்கு டெடிகேஷன்..

Divya said...

கலக்கல்ஸ் கவிதை....அனுபவித்து எழுதிய வரிகள் சூப்பர்!!

ஷாலினி said...

@k4karthik
//உங்க அண்ணன் மாதிரியே நல்லா கவிதை எழுதி இருக்கீங்க//

நீங்களும் சேந்து இவங்களோட கும்மியா?? வசமா மாட்டிகிட்டேன் சாமி!

நன்றி கார்த்திக்! :)

//ஆனா.. வழக்கம் போல எனக்கு தான் புரியலே.. ஹீ.. ஹீ//

அப்பாடா உங்க லிஸ்ட் ல என்னையும் சேத்துக்குங்க.. ஹிஹி

//கவிதையோட நிறுத்திக்கோங்க.. heavy duty எல்லாம் வேண்டவே வேண்டாம்//

அப்படினா?? :-S

//13வது கமெண்ட்டு தம்பிக்கு டெடிகேஷன்//

இது யாரு?

ஷாலினி said...

@Divya

//கலக்கல்ஸ் கவிதை//

நீங்களுமா?? நன்றி திவ்யா!

அனுபவித்து எழுதிய வரிகள் சூப்பர்!!//

அனுபவித்தா?? என்னத்த?? எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-S

cdk said...

எனக்கு ஒரு சந்தேகம்! இந்த காதல் கவிதை எழுதறவங்க எல்லாம் யாருக்கும் எதுவும் புரிய கூடாதுன்னே எழுதுவீங்களா? :) எனக்கு எதுவுமே புரியலைங்க! ஆனாலும் படிக்கறதுக்கு நல்லா தான் இருந்துச்சு !! :)

ஷாலினி said...

@cdk

//இந்த காதல் கவிதை எழுதறவங்க எல்லாம் யாருக்கும் எதுவும் புரிய கூடாதுன்னே எழுதுவீங்களா? //

காதல் கவிதை புரியலையா??? இன்னும் சார் வலையில விழல போல ;)
புரிஞ்சுகுவீங்க போக போக புரிஞ்சுகுவீங்க :)

ஷாலினி said...

@cdk

//எனக்கு எதுவுமே புரியலைங்க! ஆனாலும் படிக்கறதுக்கு நல்லா தான் இருந்துச்சு//

நன்றி!! :)

ஆரம்பிச்சுடுச்சு டோய் ;)
புரியல ஆனா பிடிக்குதாமுள்ள..ஹிஹி

cdk said...

காதல் கவிதை புரியலையா??? இன்னும் சார் வலையில விழல போல ;)
புரிஞ்சுகுவீங்க போக போக புரிஞ்சுகுவீங்க :)


இந்த விளையாட்டுக்கு நான் வரலை! என்னை விட்டுடுங்க!!

நவீன் ப்ரகாஷ் said...

கதலில்
காயம் வருடி...
வலி உணர்ந்து..
போர் வென்று...
பின் சரணடைவோம் ...

அழகு...அழகு.. !!!

:)))

My days(Gops) said...

//13வது கமெண்ட்டு தம்பிக்கு டெடிகேஷன்..//

annan paasathuku naaan adimai :)

My days(Gops) said...

////13வது கமெண்ட்டு தம்பிக்கு டெடிகேஷன்//

இது யாரு? //

yaaarah irukum? naaney thaan....

gops ku 13 favourite nu theriaadha?

My days(Gops) said...

//காதலுக்கு கண்ணில்லை,
நம்புவோம்!
//

ஆனா பார்வை இருக்கு...

இருட்டுல ஒருவேளை கருப்பு கண்ணாடி அனிந்து இருந்தாலும் இருக்கலாம்.. ஹி ஹிஹி

My days(Gops) said...

//நினைவுகள் அழியாச்சுவடுகளாய் இதயங்களில்...//

எல்லோருக்கும் இது/இப்படி கொடுத்து வைத்திருப்பது இல்லை....

//காதலின் காயம்,
வருடுவோம்!//

Dettol எங்க... கொண்டுவாங்க சீக்கிரம்..

My days(Gops) said...

//எதையும் தாங்கும் இதயம், நம் பிரிவை தவிர...//

நல்லவேளை fevicol கம்பெனி இதை படிக்கல :P

//காதலின் வலி,
உணர்வோம்!//
சுகமான சுமைகள் :P

My days(Gops) said...

//கைகோர்த்து நடக்கும் பாதையில் தடைக்கற்கள் என்னும் எதிரிகள்...
காதலில் போர்,
வென்றுவிடுவோம்!
//

ரொம்ப தூராம் நடந்து போனா கால் வலிக்கும்.. அதுக்கு தான் தடைக்கற்கள்.. அதுல கால் வலிக்கும் போது உட்கார்ந்துக்கலாம் பாருங்க... :P

My days(Gops) said...

//திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் //

ஹி ஹி ஹி ஹி ஹி.... பொய் கேஸ்க்கு கேஸ் போடுவாங்களா? கேட்டு சொல்லுங்க பிளீஸ்...

My days(Gops) said...

//உங்க அண்ணன் மாதிரியே நல்லா கவிதை எழுதி இருக்கீங்க...
//

ரீப்பீட்டே...

அதனால தான் அவரு கவிதைக்கு நக்கல் விட்டு இருக்கிற மாதிரி இங்கையும் விட்டுட்டேன்...

கண்டுக்காதீங்க....

My days(Gops) said...

//திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
//

இது டாப்பு....

ஷாலினி said...

@my days(gops)

//gops ku 13 favourite nu theriaadha?//

ithu varaikum 13 fav number nu sonna mothal aal neenga than. superr :)

ஷாலினி said...

@my days(gops)

//இருட்டுல ஒருவேளை கருப்பு கண்ணாடி அனிந்து இருந்தாலும் இருக்கலாம்.. //

apo namba kollywood, bollywood and hollywood hero nu solreengala :P

ஷாலினி said...

@my days(gops)

//எல்லோருக்கும் இது/இப்படி கொடுத்து வைத்திருப்பது இல்லை....//

avar avar kadhalin aazham poruthu gops :)

ஷாலினி said...

@my days(gops):

////காதலின் காயம்,
வருடுவோம்!//

Dettol எங்க... கொண்டுவாங்க சீக்கிரம்..//

haha,rotfl :)

ஷாலினி said...

@my days(gops)

//எதையும் தாங்கும் இதயம், நம் பிரிவை தவிர...//

நல்லவேளை fevicol கம்பெனி இதை படிக்கல :P//

fevicol company paatha itha avanga add ku enna than dialoge ezhutha koopduvaanga..

apo i will tell '' kadhalargale, piriyaatha varam venduma?? undaney fevicol vaangungal'' hehe:P

ஷாலினி said...

@my days(gops):

////காதலின் வலி,
உணர்வோம்!//
சுகமான சுமைகள் :P//

mm..mm..anubavamo? ;)

ஷாலினி said...

@my days(gops):

//ரொம்ப தூராம் நடந்து போனா கால் வலிக்கும்.. அதுக்கு தான் தடைக்கற்கள்.. அதுல கால் வலிக்கும் போது உட்கார்ந்துக்கலாம் பாருங்க... :P//

wow!! fantastic explanation..haha I like it :)

ஷாலினி said...

@my days(gops):

//அதனால தான் அவரு கவிதைக்கு நக்கல் விட்டு இருக்கிற மாதிரி இங்கையும் விட்டுட்டேன்...

கண்டுக்காதீங்க....//

saree-nga.. kandukala :P

ஷாலினி said...

@my days(gops)

//திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
//

இது டாப்பு....


dank you :)

ஷாலினி said...

@cdk:

//இந்த விளையாட்டுக்கு நான் வரலை! என்னை விட்டுடுங்க!!//

haha, enga ipadi bayapadureenga?:P