Friday, July 10, 2009

இதயத்திற்கு இதமான இசை இதோ!





புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுக ராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

(புத்தம் புது காலை)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்

(புத்தம் புது காலை)

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது

(புத்தம் புது காலை)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதிலிருந்து என் உதடு இதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.. ஏன் என்று என்னை கேட்டேன்.. பதில்... Words fail me! :)

This song is not just like any other IR song, it has a speciality.. அது என்ன என்று ராகவன் அண்ணா கிட்ட கேட்டப்ப அவர் சொன்ன பதில் இதோ : this song was composed for alaigal oyvathillai. but the song wasnt picturised. still... it stays in our heart. thatz the wonder of this song. :)

புது பாடல்கள் கேட்டுட்டு இருக்கும்போது இடையில் இது போல பாடல்களை கேட்கும்போது ..மனசு சொல்றது இது தான்...always old is gold! :)

I dedicate this song to all my loved ones including u who is just listening to this fantastic song.

Let everyday be a புத்தம் புது காலை! :)

Tata..

ஷாலினி

22 comments:

நட்புடன் ஜமால் said...

இது போன்ற பாடல்களை கேட்க்கும் போது தான்

நம்மோட இரசனை உயிர்ப்போடு இருக்குன்னு நமக்கே விளங்குது ...

G3 said...

:)))))))))))))))))

gils said...

naany thirdu...

gils said...

moonavatha vanthathuku oru vanilla milkshake parcelllll pls

G.Ragavan said...

ஆகா. ரொம்ப அழாகான பாட்டு.

எஸ்.ஜானகியின் இனிய குரலுக்கு மிகவும் பொருத்தமான பாடல். இந்தப் பாடல் படத்துல வரலையே தவிர... படத்துல உள்ள மத்த பாட்டுகளும் ஒன்னுக்கொன்னு கொறஞ்சதில்லை. அதுலயும் குறிப்பா விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாட்டும்... காதல் ஓவியம் பாட்டும் ரொம்பவே கலக்கல்.

G.Ragavan said...

அப்புறம் இன்னொன்னு... அந்தப் படம். அருமையா தேடி எடுத்துப் போட்டிருக்க. செமயா இருக்கு. பாக்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Anonymous said...

ennama ponnu,paatu ellam pottu kalakure :) nice song...

ஷாலினி said...

நட்புடன் ஜமால் said...
இது போன்ற பாடல்களை கேட்க்கும் போது தான்

நம்மோட இரசனை உயிர்ப்போடு இருக்குன்னு நமக்கே விளங்குது ...
////

yes, it is so true :)

ஷாலினி said...

//G3 said...
:)))))))))))))))))
///

apadina? ;)

ஷாலினி said...

gils said...
moonavatha vanthathuku oru vanilla milkshake parcelllll pls
///

intha paata ketaley vanilla milk shake kudicha mathiri sweet ta jillunu iruku la? :) ithu pothum...:P

ஷாலினி said...

G.Ragavan said...
ஆகா. ரொம்ப அழாகான பாட்டு.

எஸ்.ஜானகியின் இனிய குரலுக்கு மிகவும் பொருத்தமான பாடல்.
///

yeah anna..i m wondering why they didnt picturise this song. :)

ஷாலினி said...

G.Ragavan said...
அதுலயும் குறிப்பா விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாட்டும்... காதல் ஓவியம் பாட்டும் ரொம்பவே கலக்கல்///

i love vizhiyil vizhunthu song. arambikumbothum santhoshama slow va arambikum..and muidyum bothum sogama slow va mudiyum.:)

ஷாலினி said...

G.Ragavan said...
அப்புறம் இன்னொன்னு... அந்தப் படம். அருமையா தேடி எடுத்துப் போட்டிருக்க. செமயா இருக்கு. பாக்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.
///

thanks anna..song ku poruthama etha picture podalam nu intha movie still thedinen..luckily got this one..

i loved it, as it goes well with the song :)

ஷாலினி said...

υnĸnown вlogger™ said...
ennama ponnu,paatu ellam pottu kalakure :) nice song...
///

hello Known unknown blogger,Thanks for ur comment :)

kalakanum nu mudivu panitah ethayaavathu pottu kalakira vendiyathu than ;)

Dinesh C said...

:))))

k4karthik said...

@G.RA
//செமயா இருக்கு. பாக்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.//

adhu vera onnum illai murugaa.. andhe padathula karthik irukradhunale dhan appadi irukku..

VJ Prakash... said...

Mr.Ragavan...en kanna thoranthutaar !! Even I was searching for the visuals of the song ....

Vijay
kanavugal.wordpress.com

நிஜமா நல்லவன் said...

/υnĸnown вlogger™ said...

ennama ponnu,paatu ellam pottu kalakure :) nice song.../


nĸnown вlogger இன்னமும் ப்ளாக் உலகத்தில் இருக்காங்களா???

நிஜமா நல்லவன் said...

/ நட்புடன் ஜமால் said...

இது போன்ற பாடல்களை கேட்க்கும் போது தான்

நம்மோட இரசனை உயிர்ப்போடு இருக்குன்னு நமக்கே விளங்குது .../

ரிப்பீட்டு...

ஆயில்யன் said...

மீ த டெவெண்டீ :)

ஆயில்யன் said...

//மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்//

புத்துணர்வு தரக்கூடிய காலையாக அற்புத வர்ணிப்பு !

யார் எழுதியது வைரமுத்து? :)

VJ Prakash... said...

This song has been remade in the recent illayaraj s musical hindi film Paa.. Listen to that madam..It is awesome

Vijay Prakash J
kanavugal.wordpress.com