Saturday, May 23, 2009

தேவதையை கண்டேன்!

சிறகு முளைக்கா தேவதைகள் எத்தனையோ நடந்திருக்க..
சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!








முத்தாய்ப்பாய் எழுதிடும் மத்தாப்பு திவ்யாக்கு எங்கள் பிறந்து நாள் வாழ்த்துக்கள்!


We all Love u! ;) Be Happy and Keep Smiling :)

Shaalu and friends



20 comments:

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா!

வாழ்க வளமுடன்!

நாகை சிவா said...

//சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!//

வரம் கொடுக்கும் தேவதை மாதிரி யா? ;)

நாகை சிவா said...

//"தேவதையை கண்டேன்!"//

அட! தனுஷ் பட டைட்டில்! மொக்க படமாச்சே, நான் படத்தை சொன்னேன் ;)

//முத்தாய்ப்பாய் எழுதிடும் மத்தாப்பு //

அட்ரா அட்ரா... இது எல்லாம் நீங்க எழுதியதா இல்ல மண்டபத்தில் யாரும் எழுதி கொடுத்ததா? ;)

நிவிஷா..... said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா அக்கா!

நிவிஷா..... said...

//வரம் கொடுக்கும் தேவதை மாதிரி யா? ;)/

வால் முளைத்த தேவதை ..errr.. நட்சத்திரம் மாதிரியா இருக்கும்..

என்ன ஷாலினியக்கா?

ஆளவந்தான் said...

///
திவ்யாக்கு எங்கள் பிறந்து நாள் வாழ்த்துக்கள்!
//

வாழ்த்துக்கள் திவ்யாக்கு..

thevanmayam said...

சிறகு முளைக்கா தேவதைகள் எத்தனையோ நடந்திருக்க..
சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!

///
தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

G3 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா!!

நட்புடன் ஜமால் said...

திவ்யமாய் வாழ வாழ்த்துகள்

புதியவன் said...

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா...

gils said...

//சிறகு முளைக்கா தேவதைகள் எத்தனையோ நடந்திருக்க..
சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!
//

avvvvvvvvvvvvvvvvvv

gils said...

many aapy retrns of d day divs..mega serial pola neengalum needuzhi vazha vazhthukkal :)

ivingobi said...

Haaaaai friend... Happy B day to you...

Divya said...

Thanks a lot for the Special Birthday post Shalu:))

Divya said...

@ Nagai Shiva, Nivisha, ஆளவந்தான், thevanmayam,G3,Jamal,புதியவன், கில்ஸ்,ivingobi


உங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன், அனைவருக்கும் மிக்க நன்றி:))

ஷாலினி said...

//நாகை சிவா said...
//சிறகு முளைத்த மனதுக்கெல்லாம் தேவதை நீயடி!//

வரம் கொடுக்கும் தேவதை மாதிரி யா? ;)
///

varam ketu paarunga..ungalukey theriyum ;)

ஷாலினி said...

நாகை சிவா said...
//"தேவதையை கண்டேன்!"//

அட! தனுஷ் பட டைட்டில்! மொக்க படமாச்சே, நான் படத்தை சொன்னேன் ;)
///

:D :D :D

ஷாலினி said...

நாகை சிவா said...

அட்ரா அட்ரா... இது எல்லாம் நீங்க எழுதியதா இல்ல மண்டபத்தில் யாரும் எழுதி கொடுத்ததா? ;)////

:P ;)nagai nakkalu..this is tooo muchuuuu :))

ஷாலினி said...

நிவிஷா..... said...
//வரம் கொடுக்கும் தேவதை மாதிரி யா? ;)/

வால் முளைத்த தேவதை ..errr.. நட்சத்திரம் மாதிரியா இருக்கும்..

என்ன ஷாலினியக்கா?

:D nivisha thangatchi...vaal irukuntha enna aruntha enna..?

An angel is an Angel is an Angel ;)

ஷாலினி said...

Divya said...
Thanks a lot for the Special Birthday post Shalu:))
///

:) My Pleasure Divvy!