மௌனம் அழகு தான்..
நீ என் அருகில் இருக்கும் வரை!

கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!

தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!

கண்ணீரும் சுகம் தான்..
நீ என்னை பிரியாத வரை!

பெண்மை மென்மை தான்..
உன் கைகள் என்னை தீண்டும் வரை!

கனவுகள் தொல்லை தான்..
நீ அதில் வராத வரை!

என் உயிரும் எனது தான்..
நம் காதல் வாழும் வரை!
77 comments:
Cute:))
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))
\\கண் இமைகளும் சுமை தான்..விழித்ததும் உன்னை காணும் வரை!\\
இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))
Kavidhaiyum super. athukaana picsum super...
ella varigalum alagu :)
சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??
:))
nice poems..
அனைத்து கவிதைகளும் அழகு...
//கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!//
இது ரொம்ப அழகு...
கவுஜு.. சூ... சூ...
ஆனாலும் பாருங்க நீங்க எழுதிய கவுஜு விட சினேகா என்ற கவிதை சூப்பரா இருக்கு ! ;)
/இராம்/Raam said...
சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??//
இராம் ஒரே இனம்டா நாம் எல்லாம் :)
//Divya said...
Cute:))
Divya said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))//
மேஜர் சுந்தராஜனுக்கு திவ்யா சொந்தமோ? :))
:)))))))))))))))
ABCD
\\தனிமை இனிமை தான்..என் மனதில் நீ வசிக்கும் வரை!\\
அருமை.
//Divya said...
Cute:))
//
Thanks Divvy :)
Divya said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))
//
நன்றி திவ்யா :) :P
Divya said...
\\கண் இமைகளும் சுமை தான்..விழித்ததும் உன்னை காணும் வரை!\\
இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))
//
:))))
Dinesh C said...
Kavidhaiyum super. athukaana picsum super...
ella varigalum alagu :)
///
Thanks Guru!:)
இராம்/Raam said...
சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??
///
நன்றி ராம்! :)
nalla velai padathuku 'idaiyila' nu sonnenga.. :P
Shiva sonna maari sneha than kavidhai..athan idaiyil kirukalgal ;)
நாகை சிவா said...
கவுஜு.. சூ... சூ...
///
:P rotfl...hellowwwww.. sneha va paathathum vaai thikutho ;) nagaipatinam கு..கு..குசும்பு இது தானா? ;)
நாகை சிவா said...
ஆனாலும் பாருங்க நீங்க எழுதிய கவுஜு விட சினேகா என்ற கவிதை சூப்பரா இருக்கு ! ;)
///
நன்றி சிவா :)) photos paathathum than enaku intha mokkai kavidhaiyayum post panavey thonuchu :P
(Viyaa) said...
nice poems..
//
Thanks for visiting and ur compliment! :)
புதியவன் said...
அனைத்து கவிதைகளும் அழகு...
//கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!//
இது ரொம்ப அழகு...
///
நன்றி புதியவன்! :))
நாகை சிவா said...
//Divya said...
Cute:))
Divya said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))//
மேஜர் சுந்தராஜனுக்கு திவ்யா சொந்தமோ? :))
///
rotfl...:D Divya..engirunthaalum vudaney itharku pathil kooravum :P
G3 said...
:)))))))))))))))
///
pudichurukah? pudikalaya? :)
g3 verum smile potaley ethum solla thonala ipo nu artham :P right? :)
நட்புடன் ஜமால் said...
\\தனிமை இனிமை தான்..என் மனதில் நீ வசிக்கும் வரை!\\
அருமை.
//
நன்றி ஜமால்! :)
kavithais kutti thaan
artham perisunu unarum varai :D
for a change padam kannuku therila..varigal thaan terinjithu..udnay eye checkup po nu mokka podapdathu
idhellam naveena thirukurala? ellame rendu varile irukku?
botos, kavidhai joper.
gils said...
//kavithais kutti thaan
artham perisunu unarum varai :D
//
adra sakkai!! :D kalakiputeenga gils :)
gils said...
for a change padam kannuku therila..varigal thaan terinjithu..udnay eye checkup po nu mokka podapdathu///
:)) bhavana photo potiruntha koodava? ;)
thanks 4 ur comments!
k4karthik said...
idhellam naveena thirukurala? ellame rendu varile irukku?
botos, kavidhai joper. //
Thanks Karthik! :) idhayathirunthu ezhum kaadhalkural :P nalla kekureenga detailu :D
//:)) bhavana photo potiruntha koodava? ;)//
aii...apoo fotova thaandi kannu pogathay..aana ava fotovay pala kavithai mathiri irukum..so adjust aagidum :D : D
gils said...
//:)) bhavana photo potiruntha koodava? ;)//
aii...apoo fotova thaandi kannu pogathay..aana ava fotovay pala kavithai mathiri irukum..so adjust aagidum :D : D
///
hahaha.. athaney pathen :P vaazhga gils..valarga jols :D
aduyha posyil baavana pic podavum...hits n comments neria vizhum
அட!
//சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??
//
அதானே!
//ஆனாலும் பாருங்க நீங்க எழுதிய கவுஜு விட சினேகா என்ற கவிதை சூப்பரா இருக்கு ! ;)//
ரிப்பீட்டேய்!
//மேஜர் சுந்தராஜனுக்கு திவ்யா சொந்தமோ? //
அப்படித்தான் நினைக்கிறேன்!
கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!
கலக்கல் வரிகள்:)
PoornimaSaran said...
கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!
கலக்கல் வரிகள்:)
///
nandri Poornimasaran :)
Namakkal Shibi said...
அட!
//
thosai than iruku :P
commentsku nandri Namakkal Sibi :)
//
தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!
//
இல்லையென்றால் அது மிக கொடுமை தான்
அருமையான வரிகள்.
கடையில யாருமே இல்ல போல தெரியுது.. ஒரு 50 அடிச்சுட்டு போயிடுறேன் :)
//
சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??
//
ஒன்னுக்கு கீழே ஒன்னா எழுதாம விட்டதுனால இந்த சந்தேகமா ? :P
//
ஷாலினி said...
//Divya said...
Cute:))
//
Thanks Divvy :)
January 28, 2009 11:52 PM
ஷாலினி said...
Divya said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))
//
நன்றி திவ்யா :) :P
January 28, 2009 11:56 PM
//
ஆளுக்கு ஏத்தமாதிரி, மொழிக்கு ஏத்தமாதிரி தான் பதிலா.. அடிச்சு ஆடினாலும், “தெளிவா தான் இருக்கீங்க” :)
//
Namakkal Shibi said...
அட!
//
thosai than iruku :P
//
”சுட்ட” தோசையா ? சுடாத தோசையா ?
okie.. Let staaart moosik
நாப்பத்தியெட்டு
40+9
அட்ரா.. அட்ரா.. அம்பது :) ..
vaanga shalini... 50 podalam ninachen.. xtra oru run adhichiten pola...
kaasiyaa ipdi pothu irukalam... neeyum alagu thaan, un thangaiyai naan kaanaada varai...
ஆளவந்தான் said...
//
தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!
//
இல்லையென்றால் அது மிக கொடுமை தான்
அருமையான வரிகள்.
//
:))) Nandri..
anubhavam pola :P
ஆளவந்தான் said...
கடையில யாருமே இல்ல போல தெரியுது.. ஒரு 50 அடிச்சுட்டு போயிடுறேன் :)
//
athan neenga irukeengaley! ;)
ஆளவந்தான் said...
//
சிநேகா படமெல்லாம் சூப்பரு.... படத்துக்கு இடையிலே என்னோம்மோ டைப் பண்ணி வைச்சிருக்கீங்களே?? கவுஜ'யா??
//
ஒன்னுக்கு கீழே ஒன்னா எழுதாம விட்டதுனால இந்த சந்தேகமா ? :P
///
sneha va paatha peravu..epadi kirukinaalum Raam kannuku ethuvum theiryathu nu confirm aayiruchu..:D nalla velai..ilati kavuja paathu thu nu thuppi irupaaru :P
ஆளவந்தான் said...
//
ஷாலினி said...
//Divya said...
Cute:))
//
Thanks Divvy :)
January 28, 2009 11:52 PM
ஷாலினி said...
Divya said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதை:))
//
நன்றி திவ்யா :) :P
January 28, 2009 11:56 PM
//
ஆளுக்கு ஏத்தமாதிரி, மொழிக்கு ஏத்தமாதிரி தான் பதிலா.. அடிச்சு ஆடினாலும், “தெளிவா தான் இருக்கீங்க” :)
////
theliva? naana? :O apadina? :P
ஆளவந்தான் said...
//
Namakkal Shibi said...
அட!
//
thosai than iruku :P
//
”சுட்ட” தோசையா ? சுடாத தோசையா ?
///
sutta than Dosai..Sudati athu Maavu ;)
ஆளவந்தான் said...
அட்ரா.. அட்ரா.. அம்பது :) ..
///
:))) ambathu potah aalavanthan ku oru biriyaani parcel :P
Nandri! :)
Karthik said...
vaanga shalini... 50 podalam ninachen..///
en kavujaya paathutu sogam thaanga mudiyaama 50 ml sarakku podalam nu nenacheengala ? P
//xtra oru run adhichiten pola...
///
athan Karthik! ;)
Karthik said...
kaasiyaa ipdi pothu irukalam... neeyum alagu thaan, un thangaiyai naan kaanaada varai...
///
gokka..makka.. :D
next post podum pothu kadipah ungala consult panren..mudivu ungal kaiyil :P
Unga ithayam innum pesavaenum... ungal ithayathin osaiyai kaetka kaathirukkum ithayam....
நீண்ட நாட்கள் ஆகின்றதே
சீக்கிரம் எழுதுங்க ...
எனக்கு போட்டிய காதல பத்தி எழுதுறது யாருன்னு பார்த்தேன்
நல்ல கவிதை !!
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
Dear friend... Mounam azhagu thaan athukkaga neenga ivlo mounamaa irukka koodathu.....
நல்லா இருக்கு கவிதை
கஷ்டந்தான்..
kavithai besh besh romba nannaatukku. with photoes it's very lively. enna thideernu kaadal vaalha????
அருமை அருமை! ரசிச்சு படிச்சேன்!
//ivingobi said...
Unga ithayam innum pesavaenum... ungal ithayathin osaiyai kaetka kaathirukkum ithayam....
///
Nandri Ivingobi!! :) seekiramey idhaya osai ketkum ;)
// viji said...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
//
Thanks Viji for the information :)
//நட்புடன் ஜமால் said...
நீண்ட நாட்கள் ஆகின்றதே
சீக்கிரம் எழுதுங்க ...
///
sorry for the delay Jamal..seekiramey idhayam pesum :)
//கார்த்திகேயன். கருணாநிதி said...
எனக்கு போட்டிய காதல பத்தி எழுதுறது யாருன்னு பார்த்தேன்
நல்ல கவிதை !!
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
///
ungaluku pottiya??? yammadiyov...ithellam too muchu soliten..
ithu kavidhainey mudivu paniteengala..nandri :)
//ivingobi said...
Dear friend... Mounam azhagu thaan athukkaga neenga ivlo mounamaa irukka koodathu.....
///
:))))))
//இயற்கை said...
நல்லா இருக்கு கவிதை
//
Nandri! :)
//அறிவன்#11802717200764379909 said...
கஷ்டந்தான்..
//
kaadhal kastama?illa ithu maari kavidhai endra perla mokkai podurathai padika kastama? :D
//susi said...
kavithai besh besh romba nannaatukku. with photoes it's very lively. enna thideernu kaadal vaalha????
//
Thanks Susi for appreciating.
thideernu ellam kaadhal vazhga illai..epavumey kaadhal vaazhga than :)
//Srivats said...
அருமை அருமை! ரசிச்சு படிச்சேன்!
//
nandri..nandri :)
Post a Comment