என் இனிய தமிழ் ப்ளாக்(பதிவுலக) மக்களே, உங்கள் பாசத்தில் உருகவரும் ஷாலினியின் இதயம் பேசுகிறேன்.. இந்த ப்ளாக்(பதிவு) ஏன் ஆரம்பிச்சேன், எதுக்கு ஆரம்பிச்சேன்னு எல்லாம் எனக்கு தெரியாது. தோனுச்சு ஆரம்பிச்சிட்டேன். அவ்ளோ தான்.. இது தான் நான்.
பிடிக்கிற விஷயம்னா... செய்வேன். அதுனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லனா.... எவ்வளவு நாள் வாழ போறோம்னு யாருக்கு தெரியும். தெரிஞ்சா இப்படி வாழ்வோமா? சரி, விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். இப்போ தான அறிமுகம் ஆகி இருக்கு...
என்னை பத்தி போக போக புரிந்துகொள்வீர்கள், ஹிஹி.
பிடிக்கிற விஷயம்னா... செய்வேன். அதுனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லனா.... எவ்வளவு நாள் வாழ போறோம்னு யாருக்கு தெரியும். தெரிஞ்சா இப்படி வாழ்வோமா? சரி, விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். இப்போ தான அறிமுகம் ஆகி இருக்கு...
என்னை பத்தி போக போக புரிந்துகொள்வீர்கள், ஹிஹி.
39 comments:
பதிவுலகில் தங்கள் வரவு நல்வரவாகுக!!
உங்களின் எழுத்துக்களும் நட்பு வட்டமும் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)
வாவ்! வந்தாச்சா! சூப்பர் :) கலக்குங்க.
வாங்க! ஆவலோடு உள்ளோம்... Dreamzz தங்கைங்கிறதால ரொம்ப எதிர்பார்க்கிறோம்!
வாங்க! வாங்க!
அன்புடன் அருணா
பதிவுலகிற்கு வருக வருக என வரவேற்கிறேன்!
உங்க அண்ணா Dreamzz மாதிரி கவிதை எழுதி கலக்குவீங்களா?
தத்துவம் பேசி திணறடிப்பீங்களா?...
என அறிய ஆவலுடன் உங்கள் பதிவுகளுக்காக வெயிட்டீங்!
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழி!
ஏனுங்க இங்க ஏதோ பார்சல் குடுக்கறதா,என்னோட பிரண்டு சொன்னாரே?..
நல்வருகைகள் பதிவுலகத்துக்கு...
@CVR
//உங்களின் எழுத்துக்களும் நட்பு வட்டமும் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)//
நன்றி CVR!
@dreamzz
//வாவ்! வந்தாச்சா! சூப்பர் :) கலக்குங்க//
வந்துடோம்ள.. இனி கலக்கவேண்டியதுதான்! :)
@aruna
// Dreamzz தங்கைங்கிறதால ரொம்ப எதிர்பார்க்கிறோம்!//
நன்றி அருணா! முயற்சி திருவினை ஆக்கும்! அண்ணா பேற காப்பாத்த கண்டிப்பா முயற்சிக்கிறேன்..
@Divya
//உங்க அண்ணா Dreamzz மாதிரி கவிதை எழுதி கலக்குவீங்களா?//
நன்றி திவ்யா!
என் வழி தனி வழி! கண்டிப்பா dreamzz வழி நா போகல..ஹி ஹி
@ரசிகன்
//ஏனுங்க இங்க ஏதோ பார்சல் குடுக்கறதா,என்னோட பிரண்டு சொன்னாரே?..
நல்வருகைகள் பதிவுலகத்துக்கு.//
நன்றிய தான் நாங்க பர்ச்சல்னு சொல்லுவோம்.. வாங்க வாங்க வந்து எவ்வளவு வேணாலும் வாங்கிட்டு போங்க :)
மிக்க நன்றி ரசிகன்!
வாங்க ஷாலினி வாங்க
உங்க வரவு நல்வரவாகுக
வாங்க தோழி! உங்கள் வரவு நல்வரவாக! :)
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
வாங்க வாங்க. தங்கள் வரவு நல்வரவாகுக :))
//விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அண்ணன போலவே தங்கையா??? ட்ரீம்ஸ் ஒருத்தனையே தாங்கமுடியல.. நீங்களும் செட்டு சேந்துட்டீங்களா :((
@g.ragavan
//உங்க வரவு நல்வரவாகுக//
நன்றி ராகவன்!!:)
@cdk
வரவேற்பிற்கு நன்றி cdk!! :)
@திகழ்மிளிர்
நன்றி!! :)
@g3
//அண்ணன போலவே தங்கையா??? ட்ரீம்ஸ் ஒருத்தனையே தாங்கமுடியல.. நீங்களும் செட்டு சேந்துட்டீங்களா :((//
என் அண்ணனுக்கு இவ்வளவு நல்ல பேரு பதிவுலகுல னு எனக்கு இப்போ தான் தெரியுது :P
கவலை வேண்டாம்.. நா அண்ணனுக்கு அடங்கிய தங்கை! :)
நீங்களும் கோதல இறங்கிட்டீங்க..
வாங்க வாங்க எங்க உலகத்துக்கு... :)
நண்பர் டீரிம்ஸ் பதிவு'ல இருந்து இங்க வந்தேன்.. :)
//எவ்வளவு நாள் வாழ போறோம்னு யாருக்கு தெரியும். தெரிஞ்சா இப்படி வாழ்வோமா?//
ஆமா ஆமா, ஒரு தடவை வானத்தை பார்த்து நடந்து போய் கீழ விழுந்தா, அடுத்த தபா அப்படி செய்வோமா?
டக்கு டக்கு'னு போஸ்ட் போட்டு சும்மா அதிர வைக்க என் வாழ்த்துக்கள்...
@வேதா
//சரி ட்ரீம்ஸ் தத்துவம் சொல்றதையே தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா?//
எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு னு புரிஞ்சிகிட்டேன்..ஹிஹி
நன்றி வேதா!
@my days(gops)
குழந்தை பிறந்ததும் ஓடாது..அதுபோல நா மொதல்ல தவழ கத்துகிறேன்..:P
வாழ்த்துக்களுக்கு நன்றி கோப்ஸ்! :)
//குழந்தை பிறந்ததும் ஓடாது..அதுபோல நா மொதல்ல தவழ கத்துகிறேன்..:P//
ஒகே ஒகே..
(நான் மீனை நினைத்து சொல்லிட்டேன்.. அதுதாங்க, மீன் குட்டி பிறந்தவுடன் நீந்துமே :P )
ஹாய் ஷாலினி,
வாங்க வாங்க, இனிய வரவாகுக.
//விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். //
அவ்வ்வ்வ்...அண்ணனும் தங்கையும் பேசி வச்சிட்டு ஒரு முடிவோட தான் ஆரம்பிச்சிருக்கீங்களோ?
//சரி ட்ரீம்ஸ் தத்துவம் சொல்றதையே தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா? :D
நல்வரவு :)//
அதனே, நீங்க தைரியமா போடுங்க நாங்க இருக்கோம் ஆதரவும் ஆப்பும் குடுக்க.ஹி ஹி ஹி ஹி...
@sumathi
//அதனே, நீங்க தைரியமா போடுங்க நாங்க இருக்கோம் ஆதரவும் ஆப்பும் குடுக்க//
ஆதரவ விட ஆப்பு தர தான் எல்லாரும் காதுட்டு இருகீங்க போல:(
எது தரதா இருந்தாலும் அதில் பாதி என் அண்ணனுக்கு..ஹி ஹி
நன்றி சுமதி!!
//விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். //
அதானே! தினேஷ்க்கு தங்கைனா சும்மாவா? :p
//என் அண்ணனுக்கு இவ்வளவு நல்ல பேரு பதிவுலகுல னு எனக்கு இப்போ தான் தெரியுது //
ROTFL :)) போக, போக நிறைய தெரிஞ்சுப்பீங்க. :p
இந்த word verificationa முதல்ல தூக்குங்க. :)
Congratulations on your new blog.
உங்களுக்கு நான் இன்னொரு கமெண்ட் போட்டு இருந்தேனே? வரவே இல்லை?
@sudhakar
Thanks Sudhakar! :)
@gops
//நான் மீனை நினைத்து சொல்லிட்டேன்.. அதுதாங்க, மீன் குட்டி பிறந்தவுடன் நீந்துமே//
:P ( ஆப்பு அரம்பிச்சிடுச்சு டோய்!)
ஷாலுச்.... செல்லம்...
என்னம்மா இது...?
தொடங்கி இத்தனை நாள் ஆகுது..
இன்னும் அறிமுகத்தோடயே
நிக்குது..?
நானும் அப்பப்ப வந்து பாத்துட்டுதான் இருக்கேன்.
ஒண்ணுமே காணல.
அண்ணன் ஏதாவது சண்டை போட்டானா...?
தாத்தாட்ட சொல்லு...
அவனுக்கு உதை குடுக்கறேன்...
ஏதாவது எழுதும்மா...
சரியா....?
வருக..வருக ஷாலினி ;))
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
welcome welcome..
தங்கள் வரவு நல்வரவாகுக!!
பதிவுலகத்துக்கு வருக,
நல்ல பல பதிவுகளை தருக !!!
//
ட்ரீம்ஸ் தத்துவம் சொல்றதையே தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா? :D
//
LOL :)
vedha kalakkitinga :)
@Arunkumar..
//welcome welcome..
தங்கள் வரவு நல்வரவாகுக!!//
thank you!!
@ ambi..
//விட்டா நான் நிறைய தத்துவம் சொல்லிட்டே இருப்பேன். //
அதானே! தினேஷ்க்கு தங்கைனா சும்மாவா? :p//
புரிஞ்சிகிட்டா சரி தான் ;)
@கோபிநாத்..
//வருக..வருக ஷாலினி ;))
மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)//
நன்றி!! நன்றி!! :)
வாங்க வாங்க்க ஷாலினி..
பேபி ஷாலினி போல எல்லார் மனசையும் அள்ளிக்கொள்ள வாழ்த்துக்கள். ;-)
:))) welcome.. welcome..
Post a Comment